Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 19:3 in Tamil

மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.

Manushanudaiya mathiyeenam avan vazhiyaith thaarumaaraakkum; endraalum avan manam karththarukku virothamaayth thaangaladaiyum.

Download verse image

Proverbs 19:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும்.
Open Tamil Contemporary Version
ஒருவருடைய மூடத்தனமே அவருடைய வாழ்க்கையை பாழாக்குகிறது; ஆனாலும் அவர்களுடைய இருதயமோ யெகோவாவுக்கு எதிராகக் கோபம்கொள்கிறது.
Tamil Easy Reading Version
ஒருவனது சொந்த முட்டாள்தனம் அவனது வாழ்வை அழித்துவிடும். ஆனால் அவன் கர்த்தர் மீது பழி சொல்லுவான்.

Proverbs 19:3 in English

King James Version (KJV)
The foolishness of man perverteth his way: and his heart fretteth against the LORD.
World English Bible (WEB)
The foolishness of man subverts his way; his heart rages against the LORD.
American Standard Version (ASV)
The foolishness of man subverteth his way; And his heart fretteth against Jehovah.
Bible in Basic English (BBE)
By his foolish behaviour a man's ways are turned upside down, and his heart is bitter against the Lord.
Darby Translation (DBY)
The folly of man distorteth his way, and his heart is irritated against Jehovah.
Webster's Bible (WBS)
The foolishness of man perverteth his way: and his heart fretteth against the LORD.
Young's Literal Translation (YLT)
The folly of man perverteth his way, And against Jehovah is his heart wroth.

Read in context

  1. 1மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி.
  2. 2ஆத்துமா அறிவில்லாமலிருப்பதுநல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
  3. 3மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.
  4. 4செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும்நெகிழப்படுவான்.
  5. 5பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
Read all of Proverbs 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.