1 Kings 22:41 in Tamil
ஆசாவின் குமாரனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் நாலாம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.
Aasaavin kumaaranaagiya yosabaath isravaelin raajaavaagiya aagaabin naalaam varushaththil yoothaavinmael raajaavaanaan.
1 Kings 22:41 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசாவின் மகனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் அரசாட்சி செய்த நான்காம் வருடத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.
- Open Tamil Contemporary Version
- இஸ்ரயேல் அரசனாக ஆகாப் பதவி ஏற்ற நான்காம் வருடத்தில் யூதாவில் ஆசாவின் மகன் யோசபாத் அரசனானான்.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேலின் அரசனாக ஆகாப் இருந்த நாலாவது ஆண்டில், யூதாவில் யோசபாத் அரசனானான். இவன் ஆசாவின் மகன்
1 Kings 22:41 in English
- King James Version (KJV)
- And Jehoshaphat the son of Asa began to reign over Judah in the fourth year of Ahab king of Israel.
- World English Bible (WEB)
- Jehoshaphat the son of Asa began to reign over Judah in the fourth year of Ahab king of Israel.
- American Standard Version (ASV)
- And Jehoshaphat the son of Asa began to reign over Judah in the fourth year of Ahab king of Israel.
- Bible in Basic English (BBE)
- And Jehoshaphat, the son of Asa, became king over Judah in the fourth year of Ahab's rule over Israel.
- Darby Translation (DBY)
- And Jehoshaphat the son of Asa began to reign over Judah in the fourth year of Ahab king of Israel.
- Webster's Bible (WBS)
- And Jehoshaphat the son of Asa began to reign over Judah in the fourth year of Ahab king of Israel.
- Young's Literal Translation (YLT)
- And Jehoshaphat son of Asa hath reigned over Judah in the fourth year of Ahab king of Israel,
Read in context
- 39ஆகாபின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின தந்த அரமனையின் வரலாறும், அவன் கட்டின எல்லாப் பட்டணங்களின் வரலாறும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
- 40ஆகாப் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய அகசியா அவன் ஸ்தலத்தில் ராஜாவானான்.
- 41ஆசாவின் குமாரனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் நாலாம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.
- 42யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் அசுபாள்.
- 43அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதை விட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆகிலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.
Cross references
- 2 Chronicles 20:31 2 நாளாகமம் 20:31யோசபாத் யூதாவை அரசாண்டான்; அவன் ராஜாவாகிறபோது, முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அசுபாள்.
- 1 Kings 22:2 1 இராஜாக்கள் 22:2மூன்றாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவினிடத்திற்குப் போயிருக்கும்போது,
- 1 Chronicles 3:10 1 நாளாகமம் 3:10சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.
- 2 Chronicles 17:1 2 நாளாகமம் 17:1அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலப்பட்டான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.