1 Kings 3:10 in Tamil
சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.
Saalomon inthak kaariyaththaik kaettathu aandavarudaiya paarvaikku ugantha vinnappamaayirunthathu.
1 Kings 3:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்குப் பிரியமான விண்ணப்பமாக இருந்தது.
- Open Tamil Contemporary Version
- சாலொமோன் இதையே கேட்டபடியால், அவனுடைய பதிலில் யெகோவா சந்தோஷப்பட்டார்.
- Tamil Easy Reading Version
- இவ்வாறு சாலொமோன் வேண்டியதைக் கேட்டு கர்த்தர் மிகவும் மகிழ்ந்தார்.
1 Kings 3:10 in English
- King James Version (KJV)
- And the speech pleased the Lord, that Solomon had asked this thing.
- World English Bible (WEB)
- This request pleased the Lord, that Solomon had asked this thing.
- American Standard Version (ASV)
- And the speech pleased the Lord, that Solomon had asked this thing.
- Bible in Basic English (BBE)
- Now these words and Solomon's request were pleasing to the Lord.
- Darby Translation (DBY)
- And the word pleased the Lord, that Solomon had asked this thing.
- Webster's Bible (WBS)
- And the speech pleased the LORD, that Solomon had asked this thing.
- Young's Literal Translation (YLT)
- And the thing is good in the eyes of the Lord, that Solomon hath asked this thing,
Read in context
- 8நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன்.
- 9ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்குஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும், ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.
- 10சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.
- 11ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்றஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால்,
- 12உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.