Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:8 in Tamil

துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.

Thunmaarkkarudaiya pali karththarukku aruvaruppaanathu; semmaiyaanavarkalin jebamo avarukkup piriyam.

Proverbs 15:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
Open Tamil Contemporary Version
யெகோவா கொடியவர்களின் பலியை அருவருக்கிறார், ஆனால் நீதிமான்களின் ஜெபம் அவரை மகிழ்ச்சியூட்டும்.
Tamil Easy Reading Version
தீயவர்கள் கொடுக்கிற பலிகளைக் கர்த்தர் வெறுக்கிறார். ஆனால் நல்லவர்களின் ஜெபங்களைக் கேட்பதில் கர்த்தர் மகிழ்கிறார்.

Proverbs 15:8 in English

King James Version (KJV)
The sacrifice of the wicked [is] an abomination to the LORD: but the prayer of the upright [is] his delight.
World English Bible (WEB)
The sacrifice made by the wicked is an abomination to the LORD, but the prayer of the upright is his delight.
American Standard Version (ASV)
The sacrifice of the wicked is an abomination to Jehovah; But the prayer of the upright is his delight.
Bible in Basic English (BBE)
The offering of the evil-doer is disgusting to the Lord, but the prayer of the upright man is his delight.
Darby Translation (DBY)
The sacrifice of the wicked is an abomination to Jehovah; but the prayer of the upright is his delight.
Webster's Bible (WBS)
The sacrifice of the wicked [is] an abomination to the LORD: but the prayer of the upright [is] his delight.
Young's Literal Translation (YLT)
The sacrifice of the wicked [is] an abomination to Jehovah, And the prayer of the upright [is] His delight.

Read in context

  1. 6நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.
  2. 7ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல.
  3. 8துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
  4. 9துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
  5. 10வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.