1 Kings 3:17 in Tamil
அவர்களில் ஒருத்தி: என் ஆண்டவனே, நானும் இந்த ஸ்திரீயும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடே வீட்டிலிருக்கையில் ஆண்பிள்ளை பெற்றேன்.
Avarkalil oruththi: en aandavanae, naanum intha sthireeyum orae veettilae kudiyirukkirom; naan ivalodae veettilirukkaiyil aanpillai petraen.
1 Kings 3:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களில் ஒருத்தி: என்னுடைய எஜமானனே, நானும் இந்த பெண்ணும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடு வீட்டிலிருக்கும்போது ஆண்பிள்ளை பெற்றேன்.
- Open Tamil Contemporary Version
- அவர்களில் ஒருத்தி, “என் ஆண்டவனே, இந்தப் பெண்ணும், நானும் ஒரே வீட்டில் வசிக்கிறோம். அவள் என்னோடு இருக்கையில் எனக்கு ஒரு பிள்ளை பிறந்தது.
- Tamil Easy Reading Version
- அதில் ஒருத்தி, “ஐயா, இவளும் நானும் ஒரே வீட்டில் வாழ்கிறோம். நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் கர்ப்பமாகி குழந்தைப் பேற்றுக்குத் தயாராக இருந்தோம். நான் குழந்தை பெறும்போது இவளும் கூட இருந்தாள்.
1 Kings 3:17 in English
- King James Version (KJV)
- And the one woman said, O my lord, I and this woman dwell in one house; and I was delivered of a child with her in the house.
- World English Bible (WEB)
- The one woman said, “Oh, my lord, I and this woman dwell in one house. I delivered a child with her in the house.
- American Standard Version (ASV)
- And the one woman said, Oh, my lord, I and this woman dwell in one house; and I was delivered of a child with her in the house.
- Bible in Basic English (BBE)
- And one of them said, O my lord, I and this woman are living in the same house; and I gave birth to a child by her side in the house.
- Darby Translation (DBY)
- And the first woman said, Ah, my lord! I and this woman abode in one house; and I was delivered of a child with her in the house.
- Webster's Bible (WBS)
- And the one woman said, O my lord, I and this woman dwell in one house; and I was delivered of a child with her in the house.
- Young's Literal Translation (YLT)
- and the one woman saith, 'O, my lord, I and this woman are dwelling in one house, and I bring forth with her, in the house;
Read in context
- 15சாலொமோனுக்கு நித்திரை தெளிந்தபோது, அது சொப்பனம் என்று அறிந்தான்; அவன் எருசலேமுக்கு வந்து, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நின்று, சர்வாங்கதகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தி, தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துசெய்தான்.
- 16அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.
- 17அவர்களில் ஒருத்தி: என் ஆண்டவனே, நானும் இந்த ஸ்திரீயும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடே வீட்டிலிருக்கையில் ஆண்பிள்ளை பெற்றேன்.
- 18நான் பிள்ளைபெற்ற மூன்றாம் நாளிலே, இந்த ஸ்திரீயும் ஆண்பிள்ளை பெற்றாள்; நாங்கள் ஒருமித்திருந்தோம், எங்கள் இருவரையும் தவிர, வீட்டுக்குள்ளே வேறொருவரும் இல்லை.
- 19இராத்திரி தூக்கத்திலே இந்த ஸ்திரீ தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.