1 Kings 3:27 in Tamil
அப்பொழுது ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லாமல், அவளுக்குக் கொடுத்துவிடுங்கள்; அவளே அதின் தாய் என்றான்.
Appozhuthu raajaa uyirodirukkira pillaiyaik kollaamal, avalukkuk koduththuvidungal; avalae athin thaay endraan.
1 Kings 3:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது ராஜா உயிரோடு இருக்கிற பிள்ளையைக் கொல்லாமல், அவளுக்குக் கொடுத்துவிடுங்கள்; அவளே அதின் தாய் என்றான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது அரசன் இந்தத் தீர்ப்பை வழங்கினான்: “உயிரோடிருக்கும் பிள்ளையை முதலாவது வந்த பெண்ணுக்கே கொடுங்கள். அவனைக் கொல்லவேண்டாம். அவளே அவனின் சொந்தத் தாய்” என்றான்.
- Tamil Easy Reading Version
- பிறகு சாலொமோன், “அக்குழந்தையைக் கொல்லவேண்டாம். அதனை முதல் பெண்ணிடமே கொடுத்துவிடுங்கள். அவளே உண்மையான தாய்” என்றான்.
1 Kings 3:27 in English
- King James Version (KJV)
- Then the king answered and said, Give her the living child, and in no wise slay it: she [is] the mother thereof.
- World English Bible (WEB)
- Then the king answered, “Give the first woman the living child, and definitely do not kill him. She is his mother.”
- American Standard Version (ASV)
- Then the king answered and said, Give her the living child, and in no wise slay it: she is the mother thereof.
- Bible in Basic English (BBE)
- Then the king made answer and said, Give her the child, and do not put it to death; she is the mother of it.
- Darby Translation (DBY)
- And the king answered and said, Give this one the living child, and in no wise put it to death: she is its mother.
- Webster's Bible (WBS)
- Then the king answered and said, Give her the living child, and in no wise slay it: she [is] the mother of it.
- Young's Literal Translation (YLT)
- And the king answereth and saith, 'Give ye to her the living child, and put it not at all to death; she [is] its mother.'
Read in context
- 25ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதியை அவளுக்கும் கொடுங்கள் என்றான்.
- 26அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள்.
- 27அப்பொழுது ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லாமல், அவளுக்குக் கொடுத்துவிடுங்கள்; அவளே அதின் தாய் என்றான்.
- 28ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளிய ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.