Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 4:10 in Tamil

ஏசேதின் குமாரன், இவன் அறுபோத்தில் இருந்தான்; சோகோவும் எப்பேர் சீமையனைத்தும் இவன் விசாரிப்பில் இருந்தது.

Aesaethin kumaaran, ivan aruboththil irunthaan; sogovum eppaer seemaiyanaiththum ivan visaarippil irunthathu.

Download verse image

1 Kings 4:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏசேதின் மகன், இவன் அறுபோத்தில் இருந்தான்; சோக்கோவும் எப்பேர் பூமியனைத்தும் இவனுடைய விசாரிப்பில் இருந்தது.
Open Tamil Contemporary Version
பென் கெசெத், அருபோத்திற்கு ஆளுநனாய் இருந்தான். இதில் சோக்கோவும் எப்பேர் நிலங்களும் அடங்கியிருந்தன.
Tamil Easy Reading Version
ஏசேதின் குமாரன் அறுபோத்திலும், சோகோப்பிலும், எப்பேர் சீமையிலும் ஆளுநராக இருந்தான்.

1 Kings 4:10 in English

King James Version (KJV)
The son of Hesed, in Aruboth; to him [pertained] Sochoh, and all the land of Hepher:
World English Bible (WEB)
Ben Hesed, in Arubboth (Socoh and all the land of Hepher belonged to him);
American Standard Version (ASV)
Ben-hesed, in Arubboth (to him [pertained] Socoh, and all the land of Hepher);
Bible in Basic English (BBE)
... the son of Hesed in Arubboth; Socoh and all the land of Hepher were under his control;
Darby Translation (DBY)
Ben-Hesed, in Arubboth; he had Sochoh, and all the land of Hepher.
Webster's Bible (WBS)
The son of Hesed, in Aruboth; to him [pertained] Sochoh, and all the land of Hepher:
Young's Literal Translation (YLT)
Ben-Hesed [is] in Aruboth, hath Sochoh and all the land of Hepher;

Read in context

  1. 8அவர்கள் நாமங்களாவன: ஊரின் குமாரன், இவன் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருந்தான்.
  2. 9தேக்கேரின் குமாரன், இவன் மாக்காத்சிலும், சால்பீமிலும், பெத்ஷிமேசிலும், ஏலோன்பெத்தானானிலும் இருந்தான்.
  3. 10ஏசேதின் குமாரன், இவன் அறுபோத்தில் இருந்தான்; சோகோவும் எப்பேர் சீமையனைத்தும் இவன் விசாரிப்பில் இருந்தது.
  4. 11அபினதாபின் குமாரன், இவன் தோரின் நாட்டுப்புறமனைத்திற்கும் விசாரிப்புக்காரனாயிருந்தான்; சாலொமோனின் குமாரத்தியாகிய தாபாத் இவனுக்கு மனைவியாயிருந்தாள்.
  5. 12அகிலூதின் குமாரனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான் தொடங்கி ஆபேல் மெகொல்லாமட்டும்யக்மெயாமுக்கு அப்புறத்துமட்டும் இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது.
Read all of 1 Kings 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.