1 Kings 5:18 in Tamil
ஆலயத்தைக் கட்ட, சாலொமோனின் சிற்பாசாரிகளும், ஈராமின் சிற்பாசாரிகளும், கிபலி ஊராரும், அந்த மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்.
Aalayaththaik katta, saalomonin sirpaasaarigalum, eeraamin sirpaasaarigalum, kibali ooraarum, antha marangalaiyum karkalaiyum vetti aayaththappaduththinaarkal.
1 Kings 5:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆலயத்தைக் கட்ட, சாலொமோனின் சிற்பிகளும், ஈராமின் சிற்பிகளும், கிப்லி ஊரைச் சேர்ந்தவர்களும், அந்த மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்.
- Open Tamil Contemporary Version
- சாலொமோனின் ஈராமின் கைவினைஞர்களும், கிபலியிலிருந்து வந்த மனிதரும், மரங்களையும் கற்களையும் வெட்டி ஆலயம் கட்டுவதற்கு ஆயத்தம் செய்தனர்.
- Tamil Easy Reading Version
- சாலொமோன் மற்றும் ஈராமின் கல்தச்சர்கள் கல்லைச் செதுக்கினார்கள். ஆலயத்தைக் கட்டுவதற்குரிய கற்களையும் மரத்தடிகளையும் தயார் செய்துமுடித்தனர்.
1 Kings 5:18 in English
- King James Version (KJV)
- And Solomon’s builders and Hiram’s builders did hew [them], and the stonesquarers: so they prepared timber and stones to build the house.
- World English Bible (WEB)
- Solomon’s builders and Hiram’s builders and the Gebalites cut them, and prepared the timber and the stones to build the house.
- American Standard Version (ASV)
- And Solomon’s builders and Hiram’s builders and the Gebalites did fashion them, and prepared the timber and the stones to build the house.
- Bible in Basic English (BBE)
- Solomon's builders and Hiram's builders did the work of cutting them, and put edges on them, and got the wood and the stone ready for the building of the house.
- Darby Translation (DBY)
- And Solomon's builders and Hiram's builders and the Giblites hewed them, and prepared timber and stones to build the house.
- Webster's Bible (WBS)
- And Solomon's builders, and Hiram's builders did hew [them] , and the stone-squarers: so they prepared timber and stones to build the house.
- Young's Literal Translation (YLT)
- and the builders of Solomon, and the builders of Hiram, and the Giblites hew, and prepare the wood and the stones to build the house.
Read in context
- 16இவர்களைத்தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முந்நூறுபேரும் இருந்தார்கள்.
- 17வெட்டின கல்லால் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட, பெரிதும் விலையேறப்பெற்றதுமான கற்களைக் கொண்டுவர ராஜா கட்டளையிட்டான்.
- 18ஆலயத்தைக் கட்ட, சாலொமோனின் சிற்பாசாரிகளும், ஈராமின் சிற்பாசாரிகளும், கிபலி ஊராரும், அந்த மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்.
Cross references
- Joshua 13:5 யோசுவா 13:5கிப்லியரின் நாடும், சூரியோதயப்புறத்தில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதற்கொண்டு ஆமாத்துக்குள் பிரவேசிக்குமட்டுமுள்ளலீபனோன் முழுவதும்,
- Ezekiel 27:9 எசேக்கியேல் 27:9கேபாரின் முதியோரும் அதின் சாஸ்திரிகளும் உன்னில் கம்பத்துப்பார்க்கிறவர்களாயிருந்தார்கள்; சமுத்திரத்தின் சகல கப்பல்களும் அவைகளிலுள்ள கப்பற்காரரும் உன்னோடே தொழில்துறை வியாபாரம் பண்ணுகிறதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள்.
- Psalm 83:7 சங்கீதம் 83:7ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
Original words (Hebrew)
- Solomon’s · H8010שְׁלֹמֹה Shᵉlômôh
- builders · H1129בָּנָה bânâh
- Hiram’s · H2438חִירָם Chîyrâm
- builders · H1129בָּנָה bânâh
- hew · H6458פָּסַל pâçal
- stonesquarers · H1382גִּבְלִי Giblîy
- prepared · H3559כּוּן kûwn
- timber · H6086עֵץ ʻêts
- stones · H68אֶבֶן ʼeben
- build · H1129בָּנָה bânâh
- house · H1004בַּיִת bayith
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.