1 Kings 6:11 in Tamil
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாலொமோனுக்கு உண்டாயிற்று, அவர்:
Appozhuthu karththarudaiya vaarththai saalomonukku undaayitru, avar:
1 Kings 6:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை சாலொமோனுக்கு உண்டாயிற்று; அவர்:
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது யெகோவாவின் வார்த்தை சாலொமோனுக்கு வந்தது.
- Tamil Easy Reading Version
- கர்த்தர் சாலொமோனிடம்,
1 Kings 6:11 in English
- King James Version (KJV)
- And the word of the LORD came to Solomon, saying,
- World English Bible (WEB)
- The LORD’s word came to Solomon, saying,
- American Standard Version (ASV)
- And the word of Jehovah came to Solomon, saying,
- Bible in Basic English (BBE)
- (And the word of the Lord came to Solomon, saying,
- Darby Translation (DBY)
- And the word of Jehovah came to Solomon saying,
- Webster's Bible (WBS)
- And the word of the LORD came to Solomon, saying,
- Young's Literal Translation (YLT)
- And the word of Jehovah is unto Solomon, saying,
Read in context
- 9இவ்விதமாய் அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுருமர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுப்பாவி முடித்தான்.
- 10அவன் ஐந்துமுழ உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டுவித்தான்; அவைகள் கேதுருமரங்களால் ஆலயத்தோடே இணைக்கப்பட்டிருந்தது.
- 11அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாலொமோனுக்கு உண்டாயிற்று, அவர்:
- 12நீ என் கட்டளைகளின்படி நடந்து, என் நீதி நியாயங்களை நிறைவேற்றி, என் கற்பனைகளின்படியெல்லாம் நடந்து கொள்ளும்படிக்கு, அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக்குறித்து நான் உன் தகப்பனாகிய தாவீதோடே சொன்ன என் வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி,
- 13இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.