1 Kings 6:9 in Tamil
இவ்விதமாய் அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுருமர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுப்பாவி முடித்தான்.
Ivvithamaay avan aalayaththaik katti, kaethurumara uththirangalaalum palagaigalaalum aalayaththai machuppaavi mudiththaan.
1 Kings 6:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவ்விதமாக அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுரு மர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மூடி ஆலயப்பணியை முடித்தான்.
- Open Tamil Contemporary Version
- சாலொமோன் வளை மரங்களினாலும், கேதுருமரப் பலகைகளினாலும் கூரையை அமைத்து ஆலயத்தைக் கட்டிமுடித்தான்.
- Tamil Easy Reading Version
- இவ்வாறு, சாலொமோன் ஆலயம் கட்டும் வேலையை முடித்தான். ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் கேதுருமரங்களால் மூடப்பட்டிருந்தது.
1 Kings 6:9 in English
- King James Version (KJV)
- So he built the house, and finished it; and covered the house with beams and boards of cedar.
- World English Bible (WEB)
- So he built the house and finished it; and he covered the house with beams and planks of cedar.
- American Standard Version (ASV)
- So he built the house, and finished it; and he covered the house with beams and planks of cedar.
- Bible in Basic English (BBE)
- So he put up the house and made it complete, roofing it with boards of cedar-wood.
- Darby Translation (DBY)
- And he built the house, and finished it; and covered the house with beams and boards of cedar.
- Webster's Bible (WBS)
- So he built the house and finished it; and covered the house with beams and boards of cedar.
- Young's Literal Translation (YLT)
- And he buildeth the house, and completeth it, and covereth the house [with] beams and rows of cedars.
Read in context
- 7ஆலயம் கட்டப்படுகையில், அதுபணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.
- 8நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி ஆலயத்தின் வலதுபுறத்தில் இருந்தது; சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், நடு அறைகளிலிருந்து மூன்றாவது அறைகளுக்கும் ஏறுவார்கள்.
- 9இவ்விதமாய் அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுருமர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுப்பாவி முடித்தான்.
- 10அவன் ஐந்துமுழ உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டுவித்தான்; அவைகள் கேதுருமரங்களால் ஆலயத்தோடே இணைக்கப்பட்டிருந்தது.
- 11அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாலொமோனுக்கு உண்டாயிற்று, அவர்:
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.