1 Kings 7:3 in Tamil
ஒவ்வொரு வரிசைக்குப் பதினைந்து தூண்களாக நாற்பத்தைந்து தூண்களின் மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின்மேல் கேதுருக்களால் மச்சுப்பாவியிருந்தது.
Ovvoru varisaikkup pathinainthu thoongalaaga naarpaththainthu thoongalin mael vaikkappatta uththirangalinmael kaethurukkalaal machuppaaviyirunthathu.
1 Kings 7:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒவ்வொரு வரிசைக்கும் பதினைந்து தூண்களாக நாற்பத்தைந்து தூண்களின்மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின்மேல் கேதுருக்களால் கூரை வேயப்பட்டிருந்தது.
- Open Tamil Contemporary Version
- தூண்களின்மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின்மேல் கேதுரு மரத்தால் கூரை செய்யப்பட்டிருந்தது. ஒரு வரிசைக்கு பதினைந்து உத்திரங்களாக நாற்பத்தைந்து உத்திரங்கள் இருந்தன.
- Tamil Easy Reading Version
- உத்திரங்களின் மேல் கேதுரு மரச்சட்டங்களைப் பாவினர். ஒவ்வொரு தூணுக்கும் 15 சட்டங்கள் இருந்தன. அங்கே மொத்தம் 45 சட்டங்கள் இருந்தன.
1 Kings 7:3 in English
- King James Version (KJV)
- And [it was] covered with cedar above upon the beams, that [lay] on forty five pillars, fifteen [in] a row.
- World English Bible (WEB)
- It was covered with cedar above over the forty-five beams that were on the pillars, fifteen in a row.
- American Standard Version (ASV)
- And it was covered with cedar above over the forty and five beams, that were upon the pillars; fifteen in a row.
- Bible in Basic English (BBE)
- And it was covered with cedar over the forty-five supports which were on the pillars, fifteen in a line.
- Darby Translation (DBY)
- and it was covered with cedar above upon the side-chambers, which were on forty-five pillars, fifteen in a row.
- Webster's Bible (WBS)
- And [it was] covered with cedar above upon the beams, that [lay] on forty-five pillars, fifteen [in] a row.
- Young's Literal Translation (YLT)
- and [it is] covered with cedar above, on the sides that [are] on the forty and five pillars, fifteen in the row.
Read in context
- 1சாலொமோன் தன் அரமனை முழுவதையும் கட்டிமுடிக்க பதின்மூன்று வருஷம் சென்றது.
- 2அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது நூறு முழ நீளமும், ஐம்பதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது; அதைக் கேதுருமர உத்திரங்கள் பாவப்பட்டகேதுருமரத்தூண்களின் நாலு வரிசைகளின்மேல் கட்டினான்.
- 3ஒவ்வொரு வரிசைக்குப் பதினைந்து தூண்களாக நாற்பத்தைந்து தூண்களின் மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின்மேல் கேதுருக்களால் மச்சுப்பாவியிருந்தது.
- 4மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள், ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது.
- 5ஜன்னல்களின் வாசல்களும் சட்டங்களும் எல்லாம் சதுரமாயிருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.