Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 8:11 in Tamil

மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக்கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.

Maegaththinimiththam aasaariyarkal oozhiyanjseykiratharku nirkakkoodaamarpoyitru; karththarudaiya magimai karththarudaiya aalayaththai nirappitru.

Download verse image

1 Kings 8:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
மேகத்தினால் ஆசாரியர்கள் ஊழியம் செய்வதற்கு நிற்கமுடியாமற்போனது; யெகோவாவுடைய மகிமை யெகோவாவுடைய ஆலயத்தை நிரப்பியது.
Open Tamil Contemporary Version
அந்த மேகத்தின் நிமித்தம் ஆசாரியர்கள் தாங்கள் செய்யவேண்டிய பணிகளைச் செய்யமுடியாமல் இருந்தார்கள். ஏனெனில் யெகோவாவின் மகிமை அவருடைய ஆலயத்தை நிரப்பியது.
Tamil Easy Reading Version
ஆசாரியர்களால் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போனது. ஏனென்றால் கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிவிட்டது.

1 Kings 8:11 in English

King James Version (KJV)
So that the priests could not stand to minister because of the cloud: for the glory of the LORD had filled the house of the LORD.
World English Bible (WEB)
so that the priests could not stand to minister by reason of the cloud; for the LORD’s glory filled the LORD’s house.
American Standard Version (ASV)
so that the priests could not stand to minister by reason of the cloud; for the glory of Jehovah filled the house of Jehovah.
Bible in Basic English (BBE)
So that the priests were not able to keep their places to do their work because of the cloud, for the house of the Lord was full of the glory of the Lord.
Darby Translation (DBY)
and the priests could not stand to do their service because of the cloud; for the glory of Jehovah had filled the house of Jehovah.
Webster's Bible (WBS)
So that the priests could not stand to minister because of the cloud: for the glory of the LORD had filled the house of the LORD.
Young's Literal Translation (YLT)
and the priests have not been able to stand to minister because of the cloud, for the honour of Jehovah hath filled the house of Jehovah.

Read in context

  1. 9இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபின் கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கை பண்ணுகிற போது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.
  2. 10அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.
  3. 11மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக்கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.
  4. 12அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
  5. 13தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி,
Read all of 1 Kings 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.