Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 8:13 in Tamil

தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி,

Thaevareer vaasambannaththakka veedum, neer endraikkum thangaththakka nilaiyaana sthaanamumaagiya aalayaththai umakkuk kattinaen endrum solli,

Download verse image

1 Kings 8:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவரீர் தங்கக்கூடிய வீடும், நீர் என்றைக்கும் தங்ககூடிய நிலையான இடமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி,
Open Tamil Contemporary Version
நானோ உமக்காக நீர் என்றென்றும் குடியிருக்க ஒரு மேன்மையான ஆலயத்தைக் கட்டியிருக்கிறேன் என்றும்” சொன்னான்.
Tamil Easy Reading Version
நான் உங்களுக்காக ஒரு பிரமாதமான ஆலயத்தைக் கட்டினேன், என்றென்றும் நீங்கள் வாழத்தக்க இடத்தை உருவாக்கினேன்” என்றான்.

1 Kings 8:13 in English

King James Version (KJV)
I have surely built thee an house to dwell in, a settled place for thee to abide in for ever.
World English Bible (WEB)
I have surely built you a house of habitation, a place for you to dwell in forever.”
American Standard Version (ASV)
I have surely built thee a house of habitation, a place for thee to dwell in for ever.
Bible in Basic English (BBE)
So I have made for you a living-place, a house in which you may be for ever present.
Darby Translation (DBY)
I have indeed built a house of habitation for thee, a settled place for thee to abide in for ever.
Webster's Bible (WBS)
I have surely built thee a house to dwell in, a settled place for thee to abide in for ever.
Young's Literal Translation (YLT)
I have surely built a house of habitation for Thee; a fixed place for Thine abiding to the ages.'

Read in context

  1. 11மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக்கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.
  2. 12அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
  3. 13தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி,
  4. 14ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையாரெல்லாரும் நின்றார்கள்.
  5. 15அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதைத் தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.
Read all of 1 Kings 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.