Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 9:18 in Tamil

பாலாத்தையும், வனாந்தரவெளியிலுள்ள தத்மோரையும்,

Paalaaththaiyum, vanaantharaveliyilulla thathmoraiyum,

Download verse image

1 Kings 9:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
பாலாத்தையும், வனாந்திரத்திலுள்ள தாமாரையும்,
Open Tamil Contemporary Version
தன் நிலப்பகுதியிலுள்ள பாலைவனத்தில் பாலாத், தத்மோர் ஆகிய பட்டணங்களையும்,
Tamil Easy Reading Version
மேலும் பாலாத், பாலைவனத்தில் உள்ள தத்மோரயும்

1 Kings 9:18 in English

King James Version (KJV)
And Baalath, and Tadmor in the wilderness, in the land,
World English Bible (WEB)
Baalath, Tamar in the wilderness,
American Standard Version (ASV)
and Baalath, and Tamar in the wilderness, in the land,
Bible in Basic English (BBE)
And Baalath and Tamar in the waste land, in that land;
Darby Translation (DBY)
and Baalath, and Tadmor in the wilderness, in the land,
Webster's Bible (WBS)
And Baalath, and Tadmor in the wilderness, in the land,
Young's Literal Translation (YLT)
and Baalath, and Tadmor in the wilderness, in the land;

Read in context

  1. 16கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர்பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தான்.
  2. 17சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்,
  3. 18பாலாத்தையும், வனாந்தரவெளியிலுள்ள தத்மோரையும்,
  4. 19தனக்கு இருக்கிற ரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும், குதிரைவீரர் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும், தான் அரசாண்ட தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான்.
  5. 20இஸ்ரவேல் புத்திரர் சங்காரம் பண்ணக்கூடாமல் மீந்திருந்த இஸ்ரவேல் புத்திரரின் ஜாதியல்லாத எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியருமானசகல ஜனத்திலும்,
Read all of 1 Kings 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.