1 Peter 4:15 in Tamil
ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.
Aathalaal ungalil oruvanum kolaibaathaganaayaavathu, thirudanaayaavathu, pollaangu seythavanaayaavathu, anniya kaariyangalil thalaiyittukkondavanaayaavathu paadubadugiravanaayirukkakkoodaathu.
1 Peter 4:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகவே, உங்களில் யாரும் கொலைபாதகனாகவோ, திருடனாகவோ, தீங்கு செய்தவனாகவோ, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாகவோ இருந்து பாடுபடுகிறவனாக இருக்கக்கூடாது.
- Open Tamil Contemporary Version
- ஆதலால் நீங்கள் ஒரு கொலைகாரனாகவோ, திருடனாகவோ, வேறுவிதமான குற்றம் செய்தவனாகவோ அல்லது தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையிட்டவனாகவோ துன்பம் அனுபவிக்கக்கூடாது.
- Tamil Easy Reading Version
- உங்களில் யாரும் கொலைக்காரர்களாகவோ, திருடர்களாகவோ, அடுத்தவர்களின் காரியங்களில் தலையிடுகிறவர்களாகவோ, இக்காரியங்களுக்கான தண்டனையை அனுபவிக்கிறவர்களாகவோ இருக்கக் கூடாது.
1 Peter 4:15 in English
- King James Version (KJV)
- But let none of you suffer as a murderer, or [as] a thief, or [as] an evildoer, or as a busybody in other men’s matters.
- World English Bible (WEB)
- But let none of you suffer as a murderer, or a thief, or an evil doer, or a meddler in other men’s matters.
- American Standard Version (ASV)
- For let none of you suffer as a murderer, or a thief, or an evil-doer, or as a meddler in other men’s matters:
- Bible in Basic English (BBE)
- Let no one among you undergo punishment as a taker of life, or as a thief, or as an evil-doer, or as one who is over-interested in other men's business;
- Darby Translation (DBY)
- Let none of you suffer indeed as murderer, or thief, or evildoer, or as overseer of other people's matters;
- Webster's Bible (WBS)
- But let none of you suffer as a murderer, or [as] a thief, or [as] an evil-doer, or as a busy-body in other men's matters.
- Young's Literal Translation (YLT)
- for let none of you suffer as a murderer, or thief, or evil-doer, or as an inspector into other men's matters;
Read in context
- 13கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
- 14நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலேதூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
- 15ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.
- 16ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால்பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.
- 17நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
Cross references
- 2 Thessalonians 3:11 2 தெசலோனிக்கேயர் 3:11உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
- 1 Thessalonians 4:11 1 தெசலோனிக்கேயர் 4:11புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,
- 1 Timothy 5:13 1 தீமோத்தேயு 5:13அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய்மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும்வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.
- 1 Peter 2:19–20 1 பேதுரு 2:19–20ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால், அதுவே பிரீதியாயிருக்கும். நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவேதேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்.
- 1 Peter 3:17 1 பேதுரு 3:17தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மை செய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.
- 2 Timothy 2:9 2 தீமோத்தேயு 2:9இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.
- Matthew 5:11 மத்தேயு 5:11என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய் யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான் களாயிருப்பீர்கள்;
Original words (Greek)
- But · G1063γάρ gár
- let · G3958πάσχω páschō
- none · G3361μή mḗ
- you · G5216ὑμῶν hymōn
- suffer · G3958πάσχω páschō
- as · G5613ὡς hōs
- murderer · G5406φονεύς phoneús
- or · G2228ἤ ḗ
- thief · G2812κλέπτης kléptēs
- or · G2228ἤ ḗ
- evildoer · G2555κακοποιός kakopoiós
- or · G2228ἤ ḗ
- as · G5613ὡς hōs
- men’s matters · G244ἀλλοτριεπίσκοπος allotriepískopos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.