Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Thessalonians 4:11 in Tamil

புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,

Purambaeyirukkiravarkalaippatri yokkiyamaay nadanthu, ondrilum ungalukkuk kuraivillaathirukkumbadikku,

Download verse image

1 Thessalonians 4:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவிசுவாசிகளிடத்தில் ஒழுக்கமாக நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,
Open Tamil Contemporary Version
நாங்கள் உங்களுக்கு சொல்லியது போலவே, ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்வதும், உங்கள் சொந்த அலுவல்களையே பார்த்துக்கொள்வதும், உங்கள் கைகளினால் வேலைசெய்வதே உங்கள் முக்கியக் குறிக்கோளாய் இருக்கட்டும்.
Tamil Easy Reading Version
சமாதானத்துக்குரிய வாழ்க்கையை வாழ நீங்கள் எல்லா செயல்களையும் செய்யுங்கள். உங்கள் சொந்தக் காரியங்களில் கவனமாய் இருங்கள், சொந்த வேலைகளைச் செய்யுங்கள். இவற்றையெல்லாம் செய்யுமாறு ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம்.

1 Thessalonians 4:11 in English

King James Version (KJV)
And that ye study to be quiet, and to do your own business, and to work with your own hands, as we commanded you;
World English Bible (WEB)
and that you make it your ambition to lead a quiet life, and to do your own business, and to work with your own hands, even as we instructed you,
American Standard Version (ASV)
and that ye study to be quiet, and to do your own business, and to work with your hands, even as we charged you;
Bible in Basic English (BBE)
And that you may take pride in being quiet and doing your business, working with your hands as we gave you orders;
Darby Translation (DBY)
and to seek earnestly to be quiet and mind your own affairs, and work with your [own] hands, even as we charged you,
Webster's Bible (WBS)
And that ye study to be quiet, and to do your own business, and to work with your own hands, as we commanded you;
Young's Literal Translation (YLT)
and to study to be quiet, and to do your own business, and to work with your own hands, as we did command you,

Read in context

  1. 9சகோதர சிநேகத்தைக்குறித்துநான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்குத் தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.
  2. 10அந்தப்படி நீங்கள் மக்கெதோனியாநாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும்செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்;
  3. 11புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,
  4. 12நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
  5. 13அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம் பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.
Read all of 1 Thessalonians 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.