Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Peter 4:9 in Tamil

முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.

Murumuruppillaamal oruvaraiyoruvar ubasariyungal.

1 Peter 4:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
Open Tamil Contemporary Version
முறுமுறுக்காமல் ஒருவரையொருவர் உபசரித்து நடவுங்கள்.
Tamil Easy Reading Version
குற்றம் சாட்டாமல் உங்கள் வீடுகளை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்ளுங்கள்.

1 Peter 4:9 in English

King James Version (KJV)
Use hospitality one to another without grudging.
World English Bible (WEB)
Be hospitable to one another without grumbling.
American Standard Version (ASV)
using hospitality one to another without murmuring:
Bible in Basic English (BBE)
Keep open house for all with a glad heart;
Darby Translation (DBY)
hospitable one to another, without murmuring;
Webster's Bible (WBS)
Use hospitality one to another without grudging.
Young's Literal Translation (YLT)
hospitable to one another, without murmuring;

Read in context

  1. 7எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்குஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
  2. 8எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
  3. 9முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
  4. 10அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
  5. 11ஒருவன் போதித்தால் தேவனுடையவாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
Read all of 1 Peter 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.