Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Peter 4:8 in Tamil

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.

Ellaavatrirkum maelaaga oruvariloruvar ookkamaana anpullavarkalaayirungal; anpu thiralaana paavangalai moodum.

Download verse image

1 Peter 4:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
Open Tamil Contemporary Version
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவரில் ஒருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள். ஏனெனில் அன்பு, அநேக பாவங்களை மூடுகிறது.
Tamil Easy Reading Version
அன்பு எத்தனையோ பாவங்களை மூடி விடுவதால் ஒருவரையொருவர் ஆழமாக நேசியுங்கள். எல்லாவற்றிலும் மிக முக்கியமானது இதுவே ஆகும்.

1 Peter 4:8 in English

King James Version (KJV)
And above all things have fervent charity among yourselves: for charity shall cover the multitude of sins.
World English Bible (WEB)
And above all things be earnest in your love among yourselves, for love covers a multitude of sins.
American Standard Version (ASV)
above all things being fervent in your love among yourselves; for love covereth a multitude of sins:
Bible in Basic English (BBE)
And most of all be warm in your love for one another; because in love there is forgiveness for sins without number:
Darby Translation (DBY)
but before all things having fervent love among yourselves, because love covers a multitude of sins;
Webster's Bible (WBS)
And above all things have fervent charity among yourselves: for charity will cover a multitude of sins.
Young's Literal Translation (YLT)
and, before all things, to one another having the earnest love, because the love shall cover a multitude of sins;

Read in context

  1. 6இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர்முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.
  2. 7எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்குஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
  3. 8எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
  4. 9முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
  5. 10அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
Read all of 1 Peter 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.