1 Samuel 10:13 in Tamil
அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான்.
Avan theerkkatharisanam solli mudinthabinpu, maedaiyinmael vanthaan.
1 Samuel 10:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான்.
- Open Tamil Contemporary Version
- சவுல் இறைவாக்கு சொல்லி முடித்தபின் மேடைக்குப் போனான்.
- Tamil Easy Reading Version
- சவுல் தீர்க்கதரிசனம் சொல்லி முடித்த பின், தன் வீட்டிற்கு அருகிலுள்ள தொழுதுகொள்ளுகிற இடத்திற்கு வந்தான்.
1 Samuel 10:13 in English
- King James Version (KJV)
- And when he had made an end of prophesying, he came to the high place.
- World English Bible (WEB)
- When he had finished prophesying, he came to the high place.
- American Standard Version (ASV)
- And when he had made an end of prophesying, he came to the high place.
- Bible in Basic English (BBE)
- Then going away from the prophets, he came to the house.
- Darby Translation (DBY)
- And when he had ended prophesying, he came to the high place.
- Webster's Bible (WBS)
- And when he had made an end of prophesying, he came to the high place.
- Young's Literal Translation (YLT)
- And he ceaseth from prophesying, and cometh in to the high place,
Read in context
- 11அதற்குமுன்னே அவனை அறிந்தவர்கள் எல்லோரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்லுகிறதைக் கண்டபோது: கீசின் குமாரனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த ஜனங்கள் ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள்.
- 12அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியாயிற்று.
- 13அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான்.
- 14அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவன் வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் கழுதைகளைத் தேடப்போய், அவைகளை எங்குங் காணாதபடியினால், சாமுவேலிடத்துக்குப் போனோம் என்றான்.
- 15அப்பொழுது சவுலின் சிறியதகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.