1 Samuel 10:15 in Tamil
அப்பொழுது சவுலின் சிறியதகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான்.
Appozhuthu savulin siriyathagappan: saamuvael ungalukkus sonnathu enna? athais sol endraan.
1 Samuel 10:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான்.
- Open Tamil Contemporary Version
- அதற்கு சவுலின் சிறிய தகப்பனார், “சாமுயேல் உனக்குச் சொன்னவற்றை எனக்குச் சொல்” என்று கேட்டான்.
- Tamil Easy Reading Version
- “சாமுவேல் என்ன சொன்னார் என்று தயவு செய்து சொல்?” எனச் சவுலின் சிறிய தகப்பன் கேட்டான்.
1 Samuel 10:15 in English
- King James Version (KJV)
- And Saul’s uncle said, Tell me, I pray thee, what Samuel said unto you.
- World English Bible (WEB)
- Saul’s uncle said, “Please tell me what Samuel said to you.”
- American Standard Version (ASV)
- And Saul’s uncle said, Tell me, I pray thee, what Samuel said unto you.
- Bible in Basic English (BBE)
- Then he said, And what did Samuel say to you?
- Darby Translation (DBY)
- And Saul's uncle said, Tell me, I pray thee, what Samuel said to you.
- Webster's Bible (WBS)
- And Saul's uncle said, Tell me, I pray thee, What Samuel said to you.
- Young's Literal Translation (YLT)
- And the uncle of Saul saith, 'Declare, I pray thee, to me, what Samuel said to you?'
Read in context
- 13அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான்.
- 14அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவன் வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் கழுதைகளைத் தேடப்போய், அவைகளை எங்குங் காணாதபடியினால், சாமுவேலிடத்துக்குப் போனோம் என்றான்.
- 15அப்பொழுது சவுலின் சிறியதகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான்.
- 16சவுல் தன் சிறியதகப்பனைப்பார்த்து: கழுதைகள் அகப்பட்டது என்று எங்களுக்குத் தீர்மானமாய்ச்சொன்னார் என்றான்; ஆனாலும் ராஜ்யபாரத்தைப்பற்றிச் சாமுவேல் சொன்னதை அவனுக்கு அறிவிக்கவில்லை.
- 17சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் வரவழைத்து,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.