Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 13:23 in Tamil

பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.

Pelistharin paalayam mikmaasilirunthu pogira vazhimattum parambiyirunthathu.

1 Samuel 13:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெலிஸ்தர்களின் முகாம் மிக்மாசிலிருந்து போகிற வழிவரை பரவியிருந்தது.
Open Tamil Contemporary Version
பெலிஸ்தியரின் ஒரு படைப் பிரிவு மிக்மாசிக்கு வெளியே கணவாய் மட்டும் வந்தது.
Tamil Easy Reading Version
ஒரு பெலிஸ்தர் சேனை மிக்மாசியிலிருந்து போகிற மலைப்பாதை மட்டும் காத்துக் கொண்டிருந்தது.

1 Samuel 13:23 in English

King James Version (KJV)
And the garrison of the Philistines went out to the passage of Michmash.
World English Bible (WEB)
The garrison of the Philistines went out to the pass of Michmash.
American Standard Version (ASV)
And the garrison of the Philistines went out unto the pass of Michmash.
Bible in Basic English (BBE)
And the armed force of the Philistines went out to the narrow way of Michmash.
Darby Translation (DBY)
And a garrison of the Philistines went out to the passage of Michmash.
Webster's Bible (WBS)
And the garrison of the Philistines went out to the passage of Michmash.
Young's Literal Translation (YLT)
And the station of the Philistines goeth out unto the passage of Michmash.

Read in context

  1. 21கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், முக்கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், தாற்றுக்கோல்களையும்கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது.
  2. 22யுத்தநாள் வந்தபோது, சவுலுக்கும் அவன் குமாரனாகிய யோனத்தானுக்குமேயன்றி, சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற ஜனங்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாதிருந்தது.
  3. 23பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.
Read all of 1 Samuel 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.