1 Samuel 14:4 in Tamil
யோனத்தான் பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பேர். மற்றொன்றுக்குச் சேனே என்று பேர்.
Yonaththaan pelistharin thaanaiyaththirkup pogappaarththa vazhigalin naduvae, inthappakkam oru senguththaana paaraiyum, anthappakkam oru senguththaana paaraiyum irunthathu; ondrukkup posaes endru paer. matrondrukkus saenae endru paer.
1 Samuel 14:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோனத்தான் பெலிஸ்தர்களின் முகாமிற்கு போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பெயர், மற்றொன்றுக்குச் சேனே என்று பெயர்.
- Open Tamil Contemporary Version
- யோனத்தான் பெலிஸ்தியரின் தடைமுகாமுக்குப் போவதற்கு கடந்துபோக முயன்ற அந்த கணவாயின் இரு பக்கங்களிலும், செங்குத்தான கற்பாறைகள் இருந்தன. அதில் ஒன்று போசேஸ் என்றும், மற்றது சேனே என்றும் அழைக்கப்பட்டது.
- Tamil Easy Reading Version
- அவன் சென்ற வழியில் இரு பக்கமும் போசே, சேனே எனும் இரு பெரும் பாறைகள் இருந்தன. இந்தக் கணவாய் வழியாகச் செல்ல யோனத்தான் திட்டமிட்டான்.
1 Samuel 14:4 in English
- King James Version (KJV)
- And between the passages, by which Jonathan sought to go over unto the Philistines’ garrison, [there was] a sharp rock on the one side, and a sharp rock on the other side: and the name of the one [was] Bozez, and the name of the other Seneh.
- World English Bible (WEB)
- Between the passes, by which Jonathan sought to go over to the Philistines’ garrison, there was a rocky crag on the one side and a rocky crag on the other side; and the name of the one was Bozez, and the name of the other Seneh.
- American Standard Version (ASV)
- And between the passes, by which Jonathan sought to go over unto the Philistines’ garrison, there was a rocky crag on the one side, and a rocky crag on the other side: and the name of the one was Bozez, and the name of the other Seneh.
- Bible in Basic English (BBE)
- Now between the narrow roads over the mountains by which Jonathan was making his way to the Philistines' forces, there was a sharp overhanging rock on one side, and a sharp rock on the other side: one was named Bozez and the other Seneh.
- Darby Translation (DBY)
- Now between the passes by which Jonathan sought to go over to the Philistines' garrison there was a sharp rock on the one side and a sharp rock on the other side; and the name of the one [was] Bozez, and the name of the other Seneh.
- Webster's Bible (WBS)
- And between the passages by which Jonathan sought to go over to the garrison of the Philistines, [there was] a sharp rock on the one side, and a sharp rock on the other side: and the name of the one [was] Bozez, and the name of the other Seneh.
- Young's Literal Translation (YLT)
- And between the passages where Jonathan sought to pass over unto the station of the Philistines [is] the edge of a rock on the one side, and the edge of a rock on the other side, and the name of the one is Bozez, and the name of the other Seneh.
Read in context
- 2சவுல் கிபியாவின் கடைசிமுனையாகியமிக்ரோனிலே ஒரு மாதளமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடேகூட இருந்த ஜனங்கள் ஏறக்குறைய அறுநூறுபேராயிருந்தார்கள்.
- 3சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும் அகிதூபின் குமாரனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தான்; யோனத்தான் போனதை ஜனங்கள் அறியாதிருந்தார்கள்.
- 4யோனத்தான் பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பேர். மற்றொன்றுக்குச் சேனே என்று பேர்.
- 5அந்தப் பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு எதிராகவும் இருந்தது.
- 6யோனத்தான் தன் ஆயததாரியாகியவாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்திற்குப் போவோம் வா; ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக்கர்த்தருக்குத் தடையில்லை என்றான்.
Cross references
Original words (Hebrew)
- passages · H4569מַעֲבָר maʻăbâr
- Jonathan · H3129יוֹנָתָן Yôwnâthân
- sought · H1245בָּקַשׁ bâqash
- over · H5674עָבַר ʻâbar
- Philistines’ · H6430פְּלִשְׁתִּי Pᵉlishtîy
- garrison · H4673מַצָּב matstsâb
- sharp · H8127שֵׁן shên
- rock · H5553סֶלַע çelaʻ
- side · H5676עֵבֶר ʻêber
- sharp · H8127שֵׁן shên
- rock · H5553סֶלַע çelaʻ
- side · H5676עֵבֶר ʻêber
- name · H8034שֵׁם shêm
- one · H259אֶחָד ʼechâd
- Bozez · H949בּוֹצֵץ Bôwtsêts
- name · H8034שֵׁם shêm
- other · H259אֶחָד ʼechâd
- Seneh · H5573סֶנֶה Çeneh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.