Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 14:21 in Tamil

இதற்குமுன் பெலிஸ்தருடன் கூடி அவர்களோடேகூடப் பாளயத்திலே திரிந்து வந்த எபிரெயரும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலரோடே கூடிக்கொண்டார்கள்.

Itharkumun pelistharudan koodi avarkalodaegoodap paalayaththilae thirinthu vantha ebireyarum, savulodum yonaththaanodum irukkira isravaelarodae koodikkondaarkal.

Download verse image

1 Samuel 14:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதற்குமுன்பு பெலிஸ்தர்களுடன் கூடி அவர்களோடு முகாமிலே திரிந்துவந்த எபிரெயர்களும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.
Open Tamil Contemporary Version
இவ்வேளையில் முன்பு பெலிஸ்தியருடன் வாழ்ந்த எபிரெயர், அவர்களுடன் அவர்களின் முகாமுக்குச் சென்றிருந்தார்கள். ஆனால் இப்பொழுதோ எபிரெயர் மாறி சவுலோடும் யோனத்தானோடுமிருந்த இஸ்ரயேலருடன் போய் சேர்ந்துகொண்டார்கள்.
Tamil Easy Reading Version
ஏற்கெனவே சில எபிரெயர் பெலிஸ்தருக்கு அடிமைவேலை செய்து கொண்டிருந்தனர்! அவர்களும் இப்போது இஸ்ரவேல் மற்றும் சவுல் யோனத்தானோடு சேர்ந்தனர்.

1 Samuel 14:21 in English

King James Version (KJV)
Moreover the Hebrews [that] were with the Philistines before that time, which went up with them into the camp [from the country] round about, even they also [turned] to be with the Israelites that [were] with Saul and Jonathan.
World English Bible (WEB)
Now the Hebrews who were with the Philistines before and who went up with them into the camp from all around, even they also turned to be with the Israelites who were with Saul and Jonathan.
American Standard Version (ASV)
Now the Hebrews that were with the Philistines as beforetime, and that went up with them into the camp, [from the country] round about, even they also [turned] to be with the Israelites that were with Saul and Jonathan.
Bible in Basic English (BBE)
Then the Hebrews who had been with the Philistines for some time, and had gone up with them to their tents, turning round were joined to those who were with Saul and Jonathan.
Darby Translation (DBY)
And there were Hebrews with the Philistines before that time, who had gone up with them into the camp round about; and they also [turned] to be with the Israelites who were with Saul and Jonathan.
Webster's Bible (WBS)
Moreover the Hebrews [that] were with the Philistines before that time, who went up with them into the camp [from the country] around, even they also [turned] to be with the Israelites that [were] with Saul and Jonathan.
Young's Literal Translation (YLT)
And the Hebrews [who] have been for the Philistines as heretofore, who had gone up with them into the camp, have turned round, even they, to be with Israel who [are] with Saul and Jonathan,

Read in context

  1. 19இப்படிச் சவுல் ஆசாரியனோடே பேசுகையில், பெலிஸ்தரின் பாளயத்தில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது; அப்பொழுது சவுல் ஆசாரியனைப் பார்த்து: இருக்கட்டும் என்றான்.
  2. 20சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று.
  3. 21இதற்குமுன் பெலிஸ்தருடன் கூடி அவர்களோடேகூடப் பாளயத்திலே திரிந்து வந்த எபிரெயரும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலரோடே கூடிக்கொண்டார்கள்.
  4. 22எப்பிராயீம் மலைகளில் ஒளித்துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்.
  5. 23இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை ரட்சித்தார்; அந்த யுத்தம் பெத்தாவேன் மட்டும் நடந்தது.
Read all of 1 Samuel 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.