Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 14:48 in Tamil

அவன் பலத்து, அமலேக்கியரைமுறியஅடித்து, இஸ்ரவேலரைக் கொள்ளையிடுகிற யாவர் கைக்கும் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தான்.

Avan palaththu, amalaekkiyaraimuriyaadiththu, isravaelaraik kollaiyidugira yaavar kaikkum avarkalai neengalaakki ratchiththaan.

Download verse image

1 Samuel 14:48 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் பலத்து, அமலேக்கியர்களை முறியடித்து, இஸ்ரவேலர்களைக் கொள்ளையிடுகிற எல்லோருடைய கைக்கும் அவர்களை மீட்டெடுத்தான்.
Open Tamil Contemporary Version
அவன் வீரத்துடன் போரிட்டு, அமலேக்கியரைத் தோற்கடித்து இஸ்ரயேலரைக் கொள்ளையடித்தவர்களிடமிருந்து அவர்களை விடுவித்தான்.
Tamil Easy Reading Version
சவுல் மிகத் தைரியமானவன். இஸ்ரவேலை கைப்பற்ற முயன்ற அனைத்து பகைவரையும் வென்றான். மேலும் அமலேக்கியரையும் தோற்கடித்தான்!

1 Samuel 14:48 in English

King James Version (KJV)
And he gathered an host, and smote the Amalekites, and delivered Israel out of the hands of them that spoiled them.
World English Bible (WEB)
He did valiantly and struck the Amalekites, and delivered Israel out of the hands of those who plundered them.
American Standard Version (ASV)
And he did valiantly, and smote the Amalekites, and delivered Israel out of the hands of them that despoiled them.
Bible in Basic English (BBE)
And he did great things, and overcame the Amalekites, and made Israel safe from the hands of their attackers.
Darby Translation (DBY)
And he did valiantly, and smote the Amalekites, and delivered Israel out of the hands of their spoilers.
Webster's Bible (WBS)
And he gathered a host, and smote the Amalekites, and delivered Israel from the hands of them that spoiled them.
Young's Literal Translation (YLT)
And he maketh a force, and smiteth Amalek, and delivereth Israel out of the hand of its spoiler.

Read in context

  1. 46சவுல் பெலிஸ்தரைத் தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தரும் தங்கள் ஸ்தலத்திற்குப் போய்விட்டார்கள்.
  2. 47இப்படிச் சவுல் இஸ்ரவேலை ஆளுகிறராஜ்யபாரத்தைப் பெற்றுக்கொண்டு, சுற்றிலும் இருக்கிற தன்னுடைய எல்லாச் சத்துருக்களுமாகிய மோவாபியருக்கும், அம்மோன் புத்திரருக்கும், ஏதோமியருக்கும், சோபாவின் ராஜாக்களுக்கும், பெலிஸ்தருக்கும் விரோதமாக யுத்தம்பண்ணி, எவர்கள்மேல் படையெடுத்தானோ, அவர்களையெல்லாம் அடக்கினான்.
  3. 48அவன் பலத்து, அமலேக்கியரைமுறியஅடித்து, இஸ்ரவேலரைக் கொள்ளையிடுகிற யாவர் கைக்கும் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தான்.
  4. 49சவுலுக்கு இருந்த குமாரர்: யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்பவர்கள். அவனுடைய இரண்டு குமாரத்திகளில், மூத்தவள் பேர் மேரப், இளையவள் பேர் மீகாள்.
  5. 50சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம்; அவள் அகிமாசின் குமாரத்தி. அவனுடைய சேனாபதியின் பேர் அப்னேர், அவன் சவுலுடைய சிறியதகப்பனாகிய நேரின் குமாரன்.
Read all of 1 Samuel 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.