Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 14:50 in Tamil

சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம்; அவள் அகிமாசின் குமாரத்தி. அவனுடைய சேனாபதியின் பேர் அப்னேர், அவன் சவுலுடைய சிறியதகப்பனாகிய நேரின் குமாரன்.

Savuludaiya manaiviyin paer aginovaam; aval agimaasin kumaaraththi. avanudaiya saenaabathiyin paer apnaer, avan savuludaiya siriyathagappanaagiya naerin kumaaran.

Download verse image

1 Samuel 14:50 in other Tamil versions

Tamil Indian Revised Version
சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம், அவள் அகிமாசின் மகள்; அவனுடைய சேனாபதியின் பெயர் அப்னேர், அவன் சவுலுடைய சிறிய தகப்பனாகிய நேரின் மகன்.
Open Tamil Contemporary Version
சவுலின் மனைவியின் பெயர் அகினோவாம். இவள் அகிமாசின் மகள். சவுலின் படைத் தலைவனின் பெயர் அப்னேர். இவன் சவுலின் சிறிய தகப்பனான நேரின் மகன்.
Tamil Easy Reading Version
சவுலின் மனைவி பெயர் அகினோவாம். அவள் அகிமாசின் மகள். அவனது தளபதியின் பெயர் அப்னேர், இவன் சவுலின் சித்தப்பா நேரின் மகன்.

1 Samuel 14:50 in English

King James Version (KJV)
And the name of Saul’s wife [was] Ahinoam, the daughter of Ahimaaz: and the name of the captain of his host [was] Abner, the son of Ner, Saul’s uncle.
World English Bible (WEB)
The name of Saul’s wife was Ahinoam the daughter of Ahimaaz. The name of the captain of his army was Abner the son of Ner, Saul’s uncle.
American Standard Version (ASV)
and the name of Saul’s wife was Ahinoam the daughter of Ahimaaz. And the name of the captain of his host was Abner the son of Ner, Saul’s uncle.
Bible in Basic English (BBE)
The name of Saul's wife was Ahinoam, the daughter of Ahimaaz; the captain of his army was Abner, the son of Ner, brother of Saul's father.
Darby Translation (DBY)
And the name of Saul's wife was Ahinoam, the daughter of Ahimaaz; and the name of the captain of his host was Abner, the son of Ner, Saul's uncle.
Webster's Bible (WBS)
And the name of Saul's [wife] was Ahinoam, the daughter of Ahimaaz: and the name of the captain of his host [was] Abner, the son of Ner, Saul's uncle.
Young's Literal Translation (YLT)
and the name of the wife of Saul [is] Ahinoam, daughter of Ahimaaz; and the name of the head of his host [is] Abner son of Ner, uncle of Saul;

Read in context

  1. 48அவன் பலத்து, அமலேக்கியரைமுறியஅடித்து, இஸ்ரவேலரைக் கொள்ளையிடுகிற யாவர் கைக்கும் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தான்.
  2. 49சவுலுக்கு இருந்த குமாரர்: யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்பவர்கள். அவனுடைய இரண்டு குமாரத்திகளில், மூத்தவள் பேர் மேரப், இளையவள் பேர் மீகாள்.
  3. 50சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம்; அவள் அகிமாசின் குமாரத்தி. அவனுடைய சேனாபதியின் பேர் அப்னேர், அவன் சவுலுடைய சிறியதகப்பனாகிய நேரின் குமாரன்.
  4. 51கீஸ் சவுலின் தகப்பன்; அப்னேரின் தகப்பனாகிய நேர் ஆபியேலின் குமாரன்.
  5. 52சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின்மேல் கடினமான யுத்தம் நடந்தது; சவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது அவர்கள் எல்லாரையும் தன்னிடமாகச்சேர்த்துக்கொள்ளுவான்.
Read all of 1 Samuel 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.