1 Samuel 14:5 in Tamil
அந்தப் பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு எதிராகவும் இருந்தது.
Anthap paaraigalil ondru vadakkae mikmaasukku ethiraagavum, matrondru therkae kibiyaavukku ethiraagavum irunthathu.
1 Samuel 14:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தப் பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு எதிராகவும் இருந்தது.
- Open Tamil Contemporary Version
- அந்த கற்பாறையிலொன்று மிக்மாசை நோக்கி வடக்கு பக்கமாகவும், மற்றது கிபியாவை நோக்கி தெற்கு பக்கமாகவும் இருந்தது.
- Tamil Easy Reading Version
- இந்தப் பாறைகளில் ஒன்று மிக்மாசை நோக்கியும் இன்னொன்று கிபியாவை நோக்கியும் இருந்தன.
1 Samuel 14:5 in English
- King James Version (KJV)
- The forefront of the one [was] situate northward over against Michmash, and the other southward over against Gibeah.
- World English Bible (WEB)
- The one crag rose up on the north in front of Michmash, and the other on the south in front of Geba.
- American Standard Version (ASV)
- The one crag rose up on the north in front of Michmash, and the other on the south in front of Geba.
- Bible in Basic English (BBE)
- The one rock went up on the north in front of Michmash and the other on the south in front of Geba.
- Darby Translation (DBY)
- The one crag [formed] a pillar on the north opposite to Michmash, and the other on the south opposite to Geba.
- Webster's Bible (WBS)
- The front of the one [was] situated northward over against Michmash, and the other southward over against Gibeah.
- Young's Literal Translation (YLT)
- The one edge [is] fixed on the north over-against Michmash, and the one on the south over-against Gibeah.
Read in context
- 3சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும் அகிதூபின் குமாரனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தான்; யோனத்தான் போனதை ஜனங்கள் அறியாதிருந்தார்கள்.
- 4யோனத்தான் பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பேர். மற்றொன்றுக்குச் சேனே என்று பேர்.
- 5அந்தப் பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு எதிராகவும் இருந்தது.
- 6யோனத்தான் தன் ஆயததாரியாகியவாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்திற்குப் போவோம் வா; ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக்கர்த்தருக்குத் தடையில்லை என்றான்.
- 7அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.