1 Samuel 14:51 in Tamil
கீஸ் சவுலின் தகப்பன்; அப்னேரின் தகப்பனாகிய நேர் ஆபியேலின் குமாரன்.
Kees savulin thagappan; apnaerin thagappanaagiya naer aabiyaelin kumaaran.
1 Samuel 14:51 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கீஸ் சவுலின் தகப்பன்; அப்னேரின் தகப்பனாகிய நேர் ஆபியேலின் மகன்.
- Open Tamil Contemporary Version
- சவுலின் தகப்பன் கீஷ், அப்னேரின் தகப்பன் நேரும் அபியேலின் பிள்ளைகள்.
- Tamil Easy Reading Version
- கீஸ் சவுலின் தந்தை. அப்னேரின் தந்தையான நேர் ஆபியேலின் மகன்.
1 Samuel 14:51 in English
- King James Version (KJV)
- And Kish [was] the father of Saul; and Ner the father of Abner [was] the son of Abiel.
- World English Bible (WEB)
- Kish was the father of Saul, and Ner the father of Abner was the son of Abiel.
- American Standard Version (ASV)
- And Kish was the father of Saul; and Ner the father of Abner was the son of Abiel.
- Bible in Basic English (BBE)
- Kish, the father of Saul, and Ner, the father of Abner, were sons of Abiel.
- Darby Translation (DBY)
- And Kish the father of Saul, and Ner the father of Abner were sons of Abiel.
- Webster's Bible (WBS)
- And Kish [was] the father of Saul; and Ner the father of Abner [was] the son of Abiel.
- Young's Literal Translation (YLT)
- and Kish [is] father of Saul, and Ner father of Abner [is] son of Ahiel.
Read in context
- 49சவுலுக்கு இருந்த குமாரர்: யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்பவர்கள். அவனுடைய இரண்டு குமாரத்திகளில், மூத்தவள் பேர் மேரப், இளையவள் பேர் மீகாள்.
- 50சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம்; அவள் அகிமாசின் குமாரத்தி. அவனுடைய சேனாபதியின் பேர் அப்னேர், அவன் சவுலுடைய சிறியதகப்பனாகிய நேரின் குமாரன்.
- 51கீஸ் சவுலின் தகப்பன்; அப்னேரின் தகப்பனாகிய நேர் ஆபியேலின் குமாரன்.
- 52சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின்மேல் கடினமான யுத்தம் நடந்தது; சவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது அவர்கள் எல்லாரையும் தன்னிடமாகச்சேர்த்துக்கொள்ளுவான்.
Cross references
- 1 Samuel 9:1 1 சாமுவேல் 9:1பென்யமீன் கோத்திரத்தாரில் கீஸ் என்னும் பேருள்ள மகா பராக்கிரமசாலியான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் புத்திரனாகிய அபீயேலின் குமாரன்.
- 1 Samuel 9:21 1 சாமுவேல் 9:21அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.