1 Samuel 15:25 in Tamil
இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு, என்னோடேகூடத்திரும்பிவாரும் என்றான்.
Ippothum neer en paavaththai manniththu, naan karththaraip paninthu kollumbadikku, ennodaegoodaththirumbivaarum endraan.
1 Samuel 15:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் யெகோவாவை தொழுதுகொள்ளும்படி, என்னோடு திரும்பிவாரும் என்றான்.
- Open Tamil Contemporary Version
- எனவே இப்போது நான் யெகோவாவை வழிபடும்படி என் பாவத்தை மன்னித்து, என்னுடன் திரும்பிவரும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன்” என்று கேட்டான்.
- Tamil Easy Reading Version
- இப்போது கெஞ்சுகிறேன். என் பாவத்தை மன்னியுங்கள். என்னுடன் மீண்டும் வாருங்கள் எனவே கர்த்தரை நான் தொழுதுக்கொள்வேன்” என்றான்.
1 Samuel 15:25 in English
- King James Version (KJV)
- Now therefore, I pray thee, pardon my sin, and turn again with me, that I may worship the LORD.
- World English Bible (WEB)
- Now therefore, please pardon my sin, and turn again with me, that I may worship the LORD.”
- American Standard Version (ASV)
- Now therefore, I pray thee, pardon my sin, and turn again with me, that I may worship Jehovah.
- Bible in Basic English (BBE)
- So now, let my sin have forgiveness, and go back with me to give worship to the Lord.
- Darby Translation (DBY)
- And now, I pray thee, forgive my sin, and turn again with me, that I may worship Jehovah.
- Webster's Bible (WBS)
- Now therefore, I pray thee, pardon my sin, and turn again with me, that I may worship the LORD.
- Young's Literal Translation (YLT)
- and now, bear, I pray thee, with my sin, and turn back with me, and I bow myself to Jehovah.'
Read in context
- 23இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப்புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
- 24அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.
- 25இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு, என்னோடேகூடத்திரும்பிவாரும் என்றான்.
- 26சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடேகூடத் திரும்பிவருவதில்லை; கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
- 27போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டான், அது கிழிந்துபோயிற்று.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.