1 Samuel 15:27 in Tamil
போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டான், அது கிழிந்துபோயிற்று.
Pogumbadi saamuvael thirumbugirabothu, savul, avan saalvaiyin thongalaip pidiththukkondaan, athu kizhinthuboyitru.
1 Samuel 15:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவனுடைய சால்வையின் தொங்கலைப் பிடித்துக் கொண்டான், அது கிழிந்துபோயிற்று.
- Open Tamil Contemporary Version
- பின்பு சாமுயேல் போகும்படி திரும்பவே, சவுல் அவன் மேலாடையின் ஓரத்தைப் பிடித்தபோது, அது கிழிந்து போயிற்று.
- Tamil Easy Reading Version
- சாமுவேல் திரும்பியபோது சவுல் அவரது சால்வை நுனியைப் பிடித்தான். அது கிழிந்தது.
1 Samuel 15:27 in English
- King James Version (KJV)
- And as Samuel turned about to go away, he laid hold upon the skirt of his mantle, and it rent.
- World English Bible (WEB)
- As Samuel turned around to go away, Saul grabbed the skirt of his robe, and it tore.
- American Standard Version (ASV)
- And as Samuel turned about to go away, [Saul] laid hold upon the skirt of his robe, and it rent.
- Bible in Basic English (BBE)
- And when Samuel was turning round to go away, Saul took the skirt of his robe in his hand, and the cloth came away.
- Darby Translation (DBY)
- And as Samuel turned to go away, [Saul] laid hold upon the skirt of his mantle, and it rent.
- Webster's Bible (WBS)
- And as Samuel turned about to depart, he laid hold upon the skirt of his mantle, and it rent.
- Young's Literal Translation (YLT)
- And Samuel turneth round to go, and he layeth hold on the skirt of his upper robe — and it is rent!
Read in context
- 25இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு, என்னோடேகூடத்திரும்பிவாரும் என்றான்.
- 26சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடேகூடத் திரும்பிவருவதில்லை; கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
- 27போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டான், அது கிழிந்துபோயிற்று.
- 28அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு, உம்மைப்பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார்.
- 29இஸ்ரவேலின் ஜெயபலமானவர்பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.