1 Samuel 16:8 in Tamil
அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான்.
Appozhuthu eesaay abinathaabai azhaiththu, avanais saamuvaelukku munpaagak kadanthubogappanninaan; avan: ivanaiyum karththar therinthugollavillai endraan.
1 Samuel 16:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்தான்; அவன்: இவனையும் யெகோவா தெரிந்து கொள்ளவில்லை என்றான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்துச் சாமுயேலுக்கு முன்னால் போகச்செய்தான். சாமுயேலோ, “யெகோவா இவனைத் தெரிந்துகொள்ளவில்லை” என்றான்.
- Tamil Easy Reading Version
- பிறகு ஈசாய் இரண்டாவது மகனான, அபினதாபை அழைத்தான். அவன் சாமுவேலினருகில் நடந்து வந்தபோது சாமுவேல் பார்த்து, “இல்லை, கர்த்தர் இவனைத் தேர்ந்தெடுக்கவில்லை” எனக் கூறினான்.
1 Samuel 16:8 in English
- King James Version (KJV)
- Then Jesse called Abinadab, and made him pass before Samuel. And he said, Neither hath the LORD chosen this.
- World English Bible (WEB)
- Then Jesse called Abinadab, and made him pass before Samuel. He said, “The LORD has not chosen this one, either.”
- American Standard Version (ASV)
- Then Jesse called Abinadab, and made him pass before Samuel. And he said, Neither hath Jehovah chosen this.
- Bible in Basic English (BBE)
- Then Jesse sent for Abinadab and made him come before Samuel. And he said, The Lord has not taken this one.
- Darby Translation (DBY)
- Then Jesse called Abinadab, and made him pass before Samuel. And he said, Neither has Jehovah chosen this one.
- Webster's Bible (WBS)
- Then Jesse called Abinadab, and made him pass before Samuel. And he said, Neither hath the LORD chosen this.
- Young's Literal Translation (YLT)
- And Jesse calleth unto Abinadab, and causeth him to pass by before Samuel; and he saith, 'Also on this Jehovah hath not fixed.'
Read in context
- 6அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுபவன் இவன்தானாக்கும் என்றான்.
- 7கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
- 8அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான்.
- 9ஈசாய் சம்மாவையும் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை என்றான்.
- 10இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி,
Cross references
- 1 Samuel 17:13 1 சாமுவேல் 17:13ஈசாயினுடைய மூன்று மூத்த குமாரர் சவுலோடேகூட யுத்தத்திற்குப் போயிருந்தார்கள்; யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று குமாரரில் மூத்தவனுக்கு எலியாப் என்றும், இரண்டாங்குமாரனுக்கு அபினதாப் என்றும், மூன்றாங்குமாரனுக்குச் சம்மா என்றும் பேர்.
- 1 Chronicles 2:13 1 நாளாகமம் 2:13ஈசாய் தன் மூத்தகுமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.