1 Samuel 17:2 in Tamil
சவுலும் இஸ்ரவேல் மனுஷரும் ஒருமித்துக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கி, பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.
Savulum isravael manusharum orumiththuk koodi, aelaa pallaththaakkilae paalayamirangi, pelistharukku ethiraaga yuththaththirku anivaguththu nindraarkal.
1 Samuel 17:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சவுலும் இஸ்ரவேல் மனிதர்களும் ஒன்றாகக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே முகாமிட்டு, பெலிஸ்தர்களுக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- சவுலும் இஸ்ரயேலரும் ஒன்றுகூடி ஏலா பள்ளத்தாக்கிலே முகாமிட்டு பெலிஸ்தியருக்கு எதிராகப் போரிடும்படி அணிவகுத்து நின்றார்கள்.
- Tamil Easy Reading Version
- சவுலும், இஸ்ரவேல் வீரர்களும் ஒன்று கூடினார்கள். இவர்களின் முகாம் ஏலாவிலிருந்தது. வீரர்கள் சண்டையிடத் தயாராக இருந்தனர்.
1 Samuel 17:2 in English
- King James Version (KJV)
- And Saul and the men of Israel were gathered together, and pitched by the valley of Elah, and set the battle in array against the Philistines.
- World English Bible (WEB)
- Saul and the men of Israel were gathered together, and encamped in the valley of Elah, and set the battle in array against the Philistines.
- American Standard Version (ASV)
- And Saul and the men of Israel were gathered together, and encamped in the vale of Elah, and set the battle in array against the Philistines.
- Bible in Basic English (BBE)
- And Saul and the men of Israel came together and took up their position in the valley of Elah, and put their forces in order against the Philistines.
- Darby Translation (DBY)
- And Saul and the men of Israel were gathered together, and encamped in the valley of terebinths, and set the battle in array against the Philistines.
- Webster's Bible (WBS)
- And Saul and the men of Israel were assembled and encamped by the valley of Elah, and [they] set the battle in array against the Philistines.
- Young's Literal Translation (YLT)
- and Saul and the men of Israel have been gathered, and encamp by the valley of Elah, and set the battle in array to meet the Philistines.
Read in context
- 1பெலிஸ்தர் யுத்தம்பண்ணுகிறதற்குத்தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலேபாளயமிறங்கினார்கள்.
- 2சவுலும் இஸ்ரவேல் மனுஷரும் ஒருமித்துக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கி, பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.
- 3பெலிஸ்தர் அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும், இஸ்ரவேலர் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.
- 4அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம்.
Cross references
- 1 Samuel 21:9 1 சாமுவேல் 21:9அதற்கு ஆசாரியன்: நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம், இதோ, ஏபோத்துக்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது; அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டு போம், அதுவே அல்லாமல் வேறொன்றும் இங்கே இல்லை என்றான்; அப்பொழுது தாவீது: அதற்கு நிகரில்லை; அதை எனக்குத் தாரும் என்றான்.
- 1 Samuel 17:19 1 சாமுவேல் 17:19அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர் எல்லாரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
Original words (Hebrew)
- Saul · H7586שָׁאוּל Shâʼûwl
- men · H376אִישׁ ʼîysh
- Israel · H3478יִשְׂרָאֵל Yisrâʼêl
- together · H622אָסַף ʼâçaph
- pitched · H2583חָנָה chânâh
- valley · H6010עֵמֶק ʻêmeq
- Elah · H425אֵלָה ʼÊlâh
- battle · H4421מִלְחָמָה milchâmâh
- array · H6186עָרַךְ ʻârak
- against · H7125קִרְאָה qirʼâh
- Philistines · H6430פְּלִשְׁתִּי Pᵉlishtîy
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.