Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 17:31 in Tamil

தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலின் சமுகத்தில் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைப்பித்தான்.

Thaaveethu sonna vaarththaigalai avarkal kaettu, athais savulin samugaththil ariviththaarkal; appozhuthu avan avanai azhaippiththaan.

Download verse image

1 Samuel 17:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலினிடம் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைத்தான்.
Open Tamil Contemporary Version
தாவீது சொன்னவற்றைக் கேட்டவர்கள் சவுலுக்கு அதை அறிவித்தார்கள். சவுல் தாவீதை அழைத்தான்.
Tamil Easy Reading Version
தாவீது சொல்வதைச் சிலர் கேட்டு அவனைச் சவுலிடம் அழைத்துச் சென்றார்கள்.

1 Samuel 17:31 in English

King James Version (KJV)
And when the words were heard which David spake, they rehearsed [them] before Saul: and he sent for him.
World English Bible (WEB)
When the words were heard which David spoke, they rehearsed them before Saul; and he sent for him.
American Standard Version (ASV)
And when the words were heard which David spake, they rehearsed them before Saul; and he sent for him.
Bible in Basic English (BBE)
And, hearing what David said, they gave Saul word of it: and he sent for him.
Darby Translation (DBY)
And the words were heard which David spoke, and they rehearsed them before Saul; and he sent for him.
Webster's Bible (WBS)
And when the words were heard which David spoke, they rehearsed [them] before Saul: and he sent for him.
Young's Literal Translation (YLT)
And the words which David hath spoken are heard, and they declare before Saul, and he receiveth him;

Read in context

  1. 29அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி,
  2. 30அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்பிரகாரமாகவே கேட்டான்; ஜனங்கள் முன்போலவே உத்தரவு சொன்னார்கள்.
  3. 31தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலின் சமுகத்தில் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைப்பித்தான்.
  4. 32தாவீது சவுலை நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்றான்.
  5. 33அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம்பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறுவயதுமுதல் யுத்தவீரன் என்றான்.
Read all of 1 Samuel 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.