1 Samuel 17:41 in Tamil
பெலிஸ்தனும் நடந்து, தாவீதண்டைக்குக் கிட்டிவந்தான்; பரிசையைப்பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான்.
Pelisthanum nadanthu, thaaveethandaikkuk kittivanthaan; parisaiyaippidikkiravan avanukku munnaaga nadanthaan.
1 Samuel 17:41 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பெலிஸ்தனும் நடந்து, தாவீதின் அருகில் வந்தான்; கேடகத்தை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது அந்த பெலிஸ்தியன் தாவீதை நோக்கி வந்துகொண்டிருந்தான். கேடயம் பிடிப்பவன் அவனுக்கு முன்னால் நடந்து வந்தான்.
- Tamil Easy Reading Version
- கோலியாத் மெதுவாக நடந்து தாவீதை நெருங்கினான். கேடயத்தை ஏந்திய உதவியாள் முன்னே நடந்தான்.
1 Samuel 17:41 in English
- King James Version (KJV)
- And the Philistine came on and drew near unto David; and the man that bare the shield [went] before him.
- World English Bible (WEB)
- The Philistine walked and came near to David; and the man who bore the shield went before him.
- American Standard Version (ASV)
- And the Philistine came on and drew near unto David; and the man that bare the shield went before him.
- Bible in Basic English (BBE)
- And the Philistine came nearer to David; and the man who had his body-cover went before him.
- Darby Translation (DBY)
- And the Philistine came on and approached David; and the man that bore the shield was before him.
- Webster's Bible (WBS)
- And the Philistine advanced and drew near to David; and the man that bore the shield [went] before him.
- Young's Literal Translation (YLT)
- And the Philistine goeth on, going and drawing near unto David, and the man bearing the buckler [is] before him,
Read in context
- 39அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்துபார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு,
- 40தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அவைகளைமேய்ப்பருக்குரிய தன்னுடைய அடைப்பப்பையிலே போட்டு, தன் கவணைத் தன் கையிலே பிடித்துக் கொண்டு, அந்தப் பெலிஸ்தனண்டையிலே போனான்.
- 41பெலிஸ்தனும் நடந்து, தாவீதண்டைக்குக் கிட்டிவந்தான்; பரிசையைப்பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான்.
- 42பெலிஸ்தன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டை பண்ணினான்.
- 43பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.