Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 17:56 in Tamil

அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளையாண்டான் யாருடைய மகன் என்றுவிசாரி என்றான்.

Appozhuthu raajaa: anthap pillaiyaandaan yaarudaiya magan endruvisaari endraan.

Download verse image

1 Samuel 17:56 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளை யாருடைய மகன் என்று கேள் என்றான்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது அரசன், “அந்த வாலிபன் யாருடைய மகனென்று விசாரித்து அறிந்து வா” என்றான்.
Tamil Easy Reading Version
சவுலோ, “இவனது தந்தையைப்பற்றி தெரிந்து வா” என்றான்.

1 Samuel 17:56 in English

King James Version (KJV)
And the king said, Enquire thou whose son the stripling [is].
World English Bible (WEB)
The king said, “Inquire whose son the young man is!”
American Standard Version (ASV)
And the king said, Inquire thou whose son the stripling is.
Bible in Basic English (BBE)
And the king said, Make search and see whose son this young man is.
Darby Translation (DBY)
And the king said, Inquire thou whose son this youth is.
Webster's Bible (WBS)
And the king said, Inquire thou whose son the stripling [is] .
Young's Literal Translation (YLT)
And the king saith, 'Ask thou whose son this [is] — the young man.'

Read in context

  1. 54தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்திலே வைத்தான்.
  2. 55தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப்போகிறதைச் சவுல் கண்டபோது, அவன் சேனாபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
  3. 56அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளையாண்டான் யாருடைய மகன் என்றுவிசாரி என்றான்.
  4. 57தாவீது பெலிஸ்தனைக் கொன்றுதிரும்புகையில், அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவன் கையில் இருந்தது.
  5. 58அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக் கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.
Read all of 1 Samuel 17

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.