1 Samuel 17:57 in Tamil
தாவீது பெலிஸ்தனைக் கொன்றுதிரும்புகையில், அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவன் கையில் இருந்தது.
Thaaveethu pelisthanaik kondruthirumbugaiyil, apnaer avanais savulukku munpaaga azhaiththukkondu poyvittaan; pelisthanudaiya thalai avan kaiyil irunthathu.
1 Samuel 17:57 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பும்போது, அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவனுடைய கையில் இருந்தது.
- Open Tamil Contemporary Version
- தாவீது பெலிஸ்தியனைக் கொன்றபின் திரும்பி வந்தவுடனே அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்து வந்தான். தாவீதின் கையில் இன்னும் பெலிஸ்தியனின் தலை இருந்தது.
- Tamil Easy Reading Version
- தாவீது கோலியாத்தைக் கொன்றுவிட்டு திரும்பும்போது அப்னேர் அவனைச் சவுலிடம் அழைத்து வந்தான். தாவீது இன்னும் கோலியாத்தின் தலையைப் பிடித்துக் கொண்டிருந்தான்.
1 Samuel 17:57 in English
- King James Version (KJV)
- And as David returned from the slaughter of the Philistine, Abner took him, and brought him before Saul with the head of the Philistine in his hand.
- World English Bible (WEB)
- As David returned from the slaughter of the Philistine, Abner took him and brought him before Saul with the head of the Philistine in his hand.
- American Standard Version (ASV)
- And as David returned from the slaughter of the Philistine, Abner took him, and brought him before Saul with the head of the Philistine in his hand.
- Bible in Basic English (BBE)
- And when David was coming back after the destruction of the Philistine, Abner took him to Saul, with the head of the Philistine in his hand.
- Darby Translation (DBY)
- And as David returned from the slaughter of the Philistine, Abner took him, and brought him before Saul with the head of the Philistine in his hand.
- Webster's Bible (WBS)
- And as David returned from the slaughter of the Philistine, Abner took him, and brought him before Saul with the head of the Philistine in his hand.
- Young's Literal Translation (YLT)
- And when David turneth back from smiting the Philistine, then Abner taketh him and bringeth him in before Saul, and the head of the Philistine in his hand;
Read in context
- 55தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப்போகிறதைச் சவுல் கண்டபோது, அவன் சேனாபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
- 56அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளையாண்டான் யாருடைய மகன் என்றுவிசாரி என்றான்.
- 57தாவீது பெலிஸ்தனைக் கொன்றுதிரும்புகையில், அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவன் கையில் இருந்தது.
- 58அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக் கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.
Cross references
Original words (Hebrew)
- David · H1732דָּוִד Dâvid
- returned · H7725שׁוּב shûwb
- slaughter · H5221נָכָה nâkâh
- Philistine · H6430פְּלִשְׁתִּי Pᵉlishtîy
- Abner · H74אַבְנֵר ʼAbnêr
- took · H3947לָקַח lâqach
- brought · H935בּוֹא bôwʼ
- before · H6440פָּנִים pânîym
- Saul · H7586שָׁאוּל Shâʼûwl
- head · H7218רֹאשׁ rôʼsh
- Philistine · H6430פְּלִשְׁתִּי Pᵉlishtîy
- hand · H3027יָד yâd
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.