1 Samuel 19:1 in Tamil
தாவீதைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் தன் குமாரனாகிய யோனத்தானோடும் தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான்.
Thaaveethaik kondrubodumbadikku, savul than kumaaranaagiya yonaththaanodum than oozhiyakkaarar ellaarodum paesinaan.
1 Samuel 19:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாவீதைக் கொன்றுபோடும்படி, சவுல் தன்னுடைய மகனான யோனத்தானோடும் தன்னுடைய ஊழியக்காரர்கள் எல்லோரோடும் பேசினான்.
- Open Tamil Contemporary Version
- தாவீதைக் கொலை செய்யுங்கள் என்று சவுல் யோனத்தானுக்கும், தன் எல்லா பணியாட்களுக்கும் சொன்னான். ஆனால் யோனத்தான் தாவீதை அதிகம் விரும்பினான்.
- Tamil Easy Reading Version
- சவுல் தன் அதிகாரிகளிடமும் யோனத்தானிடமும் தாவீதைக் கொல்லுமாறு கூறினான். ஆனால் யோனத்தான் தாவீதை அதிகமாக விரும்பினான்.
1 Samuel 19:1 in English
- King James Version (KJV)
- And Saul spake to Jonathan his son, and to all his servants, that they should kill David.
- World English Bible (WEB)
- Saul spoke to Jonathan his son and to all his servants, that they should kill David. But Jonathan, Saul’s son, greatly delighted in David.
- American Standard Version (ASV)
- And Saul spake to Jonathan his son, and to all his servants, that they should slay David. But Jonathan, Saul’s son, delighted much in David.
- Bible in Basic English (BBE)
- And Saul gave orders to his son Jonathan and to all his servants to put David to death. But Saul's son Jonathan had great delight in David.
- Darby Translation (DBY)
- And Saul spoke to Jonathan his son, and to all his servants, that they should slay David.
- Webster's Bible (WBS)
- And Saul spoke to Jonathan his son, and to all his servants, that they should kill David.
- Young's Literal Translation (YLT)
- And Saul speaketh unto Jonathan his son, and unto all his servants, to put David to death,
Read in context
- 1தாவீதைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் தன் குமாரனாகிய யோனத்தானோடும் தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான்.
- 2சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என் தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்றுபோட வகைதேடுகிறார்; இப்போதும் நாளைக்காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து, மறைவான இடத்தில் ஒளித்துக்கொண்டிரும்.
- 3நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என் தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என் தகப்பனோடே பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.