Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 18:30 in Tamil

பெலிஸ்தருடைய பிரபுக்கள் புறப்படுகிறபோதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர் எல்லாரைப்பார்க்கிலும் புத்திமானாய் நடந்துகொண்டான்; அவன் பேர் மிகவும் கனம்பெற்றது.

Pelistharudaiya pirabukkal purappadugirabothellaam thaaveethu savuludaiya oozhiyakkaarar ellaaraippaarkkilum puththimaanaay nadanthugondaan; avan paer migavum kanambetrathu.

Download verse image

1 Samuel 18:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெலிஸ்தர்களுடைய பிரபுக்கள் புறப்படும் போதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர்கள் எல்லோரையும் விட புத்திமானாக நடந்துகொண்டான்; அவனுடைய பெயர் மிகவும் புகழ்பெற்றது.
Open Tamil Contemporary Version
பெலிஸ்தியரின் படைத்தலைவர்கள் தொடர்ந்து யுத்தத்திற்கு வந்தார்கள். அவர்கள் வரும்போதெல்லாம் சவுலின் மற்ற படைத் தலைவர்களையும்விட, தாவீது அதிக வெற்றியடைந்தான். இதனால் அவனுடைய பெயர் மிகவும் புகழ்பெற்றது.
Tamil Easy Reading Version
பெலிஸ்திய தளபதிகள் தொடர்ந்து இஸ்ரவேலருக்கு எதிராக சண்டையிட்டனர். ஆனால், ஒவ்வொரு முறையும் தாவீது அவர்களைத் தோற்கடித்தான். தாவீது மிகச் சிறந்த அதிகாரி என்று புகழ் பெற்றான்.

1 Samuel 18:30 in English

King James Version (KJV)
Then the princes of the Philistines went forth: and it came to pass, after they went forth, [that] David behaved himself more wisely than all the servants of Saul; so that his name was much set by.
World English Bible (WEB)
Then the princes of the Philistines went out; and as often as they went out, David behaved himself more wisely than all the servants of Saul, so that his name was highly esteemed.
American Standard Version (ASV)
Then the princes of the Philistines went forth: and it came to pass, as often as they went forth, that David behaved himself more wisely than all the servants of Saul; so that his name was much set by.
Bible in Basic English (BBE)
Then the rulers of the Philistines went out to war: and whenever they went out, David did more wisely than all the other servants of Saul, so that his name became greatly honoured.
Darby Translation (DBY)
And the princes of the Philistines went forth; and it came to pass, whenever they went forth, that David succeeded better than all the servants of Saul; and his name was much esteemed.
Webster's Bible (WBS)
Then the princes of the Philistines went forth: and it came to pass after they went forth, [that] David behaved himself more wisely than all the servants of Saul; so that his name was much esteemed.
Young's Literal Translation (YLT)
And the princes of the Philistines come out, and it cometh to pass from the time of their coming out, David hath acted more wisely than any of the servants of Saul, and his name is very precious.

Read in context

  1. 28கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டான்; சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை நேசித்தாள்.
  2. 29ஆகையால் சவுல் இன்னும் அதிகமாய்த் தாவீதுக்குப் பயந்து, தான் உயிரோடிருந்த நாளெல்லாம் தாவீதுக்குச் சத்துருவாயிருந்தான்.
  3. 30பெலிஸ்தருடைய பிரபுக்கள் புறப்படுகிறபோதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர் எல்லாரைப்பார்க்கிலும் புத்திமானாய் நடந்துகொண்டான்; அவன் பேர் மிகவும் கனம்பெற்றது.
Read all of 1 Samuel 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.