Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 20:18 in Tamil

பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து, நாளைக்கு அமாவாசி, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.

Pinpu yonaththaan thaaveethaip paarththu, naalaikku amaavaasi, neer udkaaravaendiya idam kaaliyaayiruppathinaal ummaikkuriththu visaarikkappadum.

Download verse image

1 Samuel 20:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசை, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாக இருப்பதால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.
Open Tamil Contemporary Version
அதன்பின் யோனத்தான் தாவீதிடம், “நாளைக்கு அமாவாசைப் பண்டிகை. பந்தியில் உன் இடம் வெறுமையாயிருப்பதால் நீ அங்கு இல்லாதது தெரியவரும்.
Tamil Easy Reading Version
யோனத்தான் தாவீதிடம், “நாளை அமாவாசை விருந்து. நீ உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதால் உன்னைக் குறித்து விசாரிக்கப்படும்.

1 Samuel 20:18 in English

King James Version (KJV)
Then Jonathan said to David, To morrow [is] the new moon: and thou shalt be missed, because thy seat will be empty.
World English Bible (WEB)
Then Jonathan said to him, “Tomorrow is the new moon, and you will be missed, because your seat will be empty.
American Standard Version (ASV)
Then Jonathan said unto him, To-morrow is the new moon: and thou wilt be missed, because thy seat will be empty.
Bible in Basic English (BBE)
Then Jonathan said to him, Tomorrow is the new moon: and it will be seen that you are not present, for there will be no one in your seat.
Darby Translation (DBY)
And Jonathan said to him, To-morrow is the new moon; and thou wilt be missed, for thy seat will be empty;
Webster's Bible (WBS)
Then Jonathan said to David, To-morrow [is] the new-moon: and thou wilt be missed, because thy seat will be empty.
Young's Literal Translation (YLT)
And Jonathan saith to him, 'To-morrow [is] new moon, and thou hast been looked after, for thy seat is looked after;

Read in context

  1. 16இப்படி யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடே உடன்படிக்கைபண்ணி, தாவீதுடைய சத்துருக்களின் கையிலே கர்த்தர் கணக்குக் கேட்பாராக என்று சொல்லி,
  2. 17யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான்.
  3. 18பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து, நாளைக்கு அமாவாசி, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.
  4. 19காரியம் நடந்தபோது, மூன்றாம் நாளிலே நீர் ஒளித்திருக்கும் இடத்திற்குத் தீவிரித்து வந்து, ஏசேல் என்னும் கல்லண்டையில் உட்கார்ந்திரும்.
  5. 20அப்பொழுது நான் குறிப்புவைத்து எய்கிறதுபோல, அதற்குப் பக்கமாக மூன்று அம்புகளை எய்து:
Read all of 1 Samuel 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.