1 Samuel 20:25 in Tamil
ராஜா சுவரண்டையிலிருக்கிற தன் இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்திருந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது.
Raajaa suvarandaiyilirukkira than idaththil eppothumbol udkaarnthabothu, yonaththaan ezhunthirunthaan; apnaero savuludaiya pakkaththil udkaarnthaan; thaaveethu irukkum idam kaaliyaayirunthathu.
1 Samuel 20:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ராஜா சுவரின் அருகிலிருக்கிற தன்னுடைய இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாக இருந்தது.
- Open Tamil Contemporary Version
- அரசன் சுவர் அருகேயிருந்த தனது வழக்கமான இடத்தில் உட்கார்ந்தான். யோனத்தான் சவுலுக்கு எதிரேயும், அப்னேர் சவுலின் பக்கத்திலும் உட்கார்ந்திருந்தார்கள். தாவீதின் இடமோ வெறுமையாய் இருந்தது.
- Tamil Easy Reading Version
- அரசன் வழக்கம் போல் சுவரை அடுத்து உட்கார்ந்தான். யோனத்தான் எதிரே இருந்தான். அப்னேர் சவுலுக்கடுத்து இருந்தான். தாவீதின் இடம் வெறுமையாய் இருந்தது.
1 Samuel 20:25 in English
- King James Version (KJV)
- And the king sat upon his seat, as at other times, [even] upon a seat by the wall: and Jonathan arose, and Abner sat by Saul’s side, and David’s place was empty.
- World English Bible (WEB)
- The king sat on his seat, as at other times, even on the seat by the wall; and Jonathan stood up, and Abner sat by Saul’s side, but David’s place was empty.
- American Standard Version (ASV)
- And the king sat upon his seat, as at other times, even upon the seat by the wall; and Jonathan stood up, and Abner sat by Saul’s side: but David’s place was empty.
- Bible in Basic English (BBE)
- And the king took his seat, as at other times, by the wall: and Jonathan was in front, and Abner was seated by Saul's side, but there was no one in David's seat.
- Darby Translation (DBY)
- And the king sat on his seat, as at other times, on the seat by the wall; and Jonathan arose, and Abner sat by Saul's side, and David's place was empty.
- Webster's Bible (WBS)
- And the king sat upon his seat, as at other times, [even] upon a seat by the wall: and Jonathan arose, and Abner sat by Saul's side, and David's place was empty.
- Young's Literal Translation (YLT)
- and the king sitteth on his seat, as time by time, on a seat by the wall, and Jonathan riseth, and Abner sitteth at the side of Saul, and David's place is looked after.
Read in context
- 23நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு, இதோ, கர்த்தர் எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும் சாட்சி என்றான்.
- 24அப்படியே தாவீது வெளியிலே ஒளித்துக்கொண்டிருந்தான்; அமாவாசியானபோது, ராஜா போஜனம்பண்ண உட்கார்ந்தான்.
- 25ராஜா சுவரண்டையிலிருக்கிற தன் இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்திருந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது.
- 26ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானாக்கும், அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை.
- 27அமாவாசிக்கு மறுநாளிலும் தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது; அப்பொழுது சவுல்: ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் போஜனத்துக்குவராதேபோனது என்ன என்று தன் குமாரனாகிய யோனத்தானைக் கேட்டான்.
Cross references
- 1 Samuel 20:18 1 சாமுவேல் 20:18பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து, நாளைக்கு அமாவாசி, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.
- Judges 16:20 நியாயாதிபதிகள் 16:20அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.
Original words (Hebrew)
- king · H4428מֶלֶךְ melek
- sat · H3427יָשַׁב yâshab
- seat · H4186מוֹשָׁב môwshâb
- times · H6471פַּעַם paʻam
- seat · H4186מוֹשָׁב môwshâb
- wall · H7023קִיר qîyr
- Jonathan · H3083יְהוֹנָתָן Yᵉhôwnâthân
- arose · H6965קוּם qûwm
- Abner · H74אַבְנֵר ʼAbnêr
- sat · H3427יָשַׁב yâshab
- Saul’s · H7586שָׁאוּל Shâʼûwl
- side · H6654צַד tsad
- David’s · H1732דָּוִד Dâvid
- place · H4725מָקוֹם mâqôwm
- empty · H6485פָּקַד pâqad
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.