1 Samuel 20:39 in Tamil
அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்தப் பிள்ளையாண்டானுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது.
Anthak kaariyam yonaththaanukkum thaaveethukkum therinthirunthathaeyallaamal, anthap pillaiyaandaanukku ondrum theriyaathirunthathu.
1 Samuel 20:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்த சிறுவனுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது.
- Open Tamil Contemporary Version
- சிறுவனுக்கோ ஒன்றுமே விளங்கவில்லை. யோனத்தானுக்கும் தாவீதுக்கும் மட்டுமே இது தெரிந்திருந்தது.
- Tamil Easy Reading Version
- என்ன நடைபெறுகிறது என்று அந்தப் பையன் அறியாதிருந்தான். ஆனால் தாவீதிற்கும் யோனத்தானுக்கும் அது புரிந்தது.
1 Samuel 20:39 in English
- King James Version (KJV)
- But the lad knew not any thing: only Jonathan and David knew the matter.
- World English Bible (WEB)
- But the boy didn’t know anything. Only Jonathan and David knew the matter.
- American Standard Version (ASV)
- But the lad knew not anything: only Jonathan and David knew the matter.
- Bible in Basic English (BBE)
- But the boy had no idea what was going on; only Jonathan and David had knowledge of it.
- Darby Translation (DBY)
- And the lad knew nothing: only Jonathan and David knew the matter.
- Webster's Bible (WBS)
- But the lad knew not any thing: only Jonathan and David knew the matter.
- Young's Literal Translation (YLT)
- And the youth hath not known anything, only Jonathan and David knew the word.
Read in context
- 37யோனத்தான் எய்த அம்பிருக்கும் இடமட்டும் பிள்ளையாண்டான் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்.
- 38நீ தரித்துநிற்காமல் தீவிரித்துப் பொட்டெனப்போ என்றும் யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்துகூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் பிள்ளையாண்டான் அம்புகளைப் பொறுக்கி, தன் எஜமானிடத்தில் கொண்டுவந்தான்.
- 39அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்தப் பிள்ளையாண்டானுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது.
- 40அப்பொழுது யோனத்தான் தன் ஆயதங்களைப் பிள்ளையாண்டானிடத்தில்கொடுத்து, இவைகளைப் பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான்.
- 41பிள்ளையாண்டான் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்துவந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்றுவிசை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தஞ்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.