Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 20:40 in Tamil

அப்பொழுது யோனத்தான் தன் ஆயதங்களைப் பிள்ளையாண்டானிடத்தில்கொடுத்து, இவைகளைப் பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான்.

Appozhuthu yonaththaan than aayathangalaip pillaiyaandaanidaththilkoduththu, ivaigalaip pattanaththirkuk kondubo endraan.

Download verse image

1 Samuel 20:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது யோனத்தான்: தன்னுடைய ஆயுதங்களை சிறுவனிடத்தில் கொடுத்து, இவைகளைப் கிபியா பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான்.
Open Tamil Contemporary Version
அதன்பின் யோனத்தான் தன் ஆயுதங்களையெல்லாம் சிறுவனிடம் கொடுத்து அவனிடம், “இவற்றையெல்லாம் திரும்பவும் பட்டணத்துக்குக் கொண்டுபோ” என்று சொல்லி அனுப்பினான்.
Tamil Easy Reading Version
யோனத்தான் சிறுவனிடம், வில்லையும் அம்பையும் கொடுத்து, “நகரத்திற்குத் திரும்பிப் போ” என்று அனுப்பினான்.

1 Samuel 20:40 in English

King James Version (KJV)
And Jonathan gave his artillery unto his lad, and said unto him, Go, carry [them] to the city.
World English Bible (WEB)
Jonathan gave his weapons to his boy, and said to him, “Go, carry them to the city.”
American Standard Version (ASV)
And Jonathan gave his weapons unto his lad, and said unto him, Go, carry them to the city.
Bible in Basic English (BBE)
And Jonathan gave his bow and arrows to the boy, and said to him, Take these and go back to the town.
Darby Translation (DBY)
And Jonathan gave his weapons to his lad, and said to him, Go, carry them to the city.
Webster's Bible (WBS)
And Jonathan gave his arms to his lad, and said to him, Go, carry [them] to the city.
Young's Literal Translation (YLT)
And Jonathan giveth his weapons unto the youth whom he hath, and saith to him, 'Go, carry into the city.'

Read in context

  1. 38நீ தரித்துநிற்காமல் தீவிரித்துப் பொட்டெனப்போ என்றும் யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்துகூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் பிள்ளையாண்டான் அம்புகளைப் பொறுக்கி, தன் எஜமானிடத்தில் கொண்டுவந்தான்.
  2. 39அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்தப் பிள்ளையாண்டானுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது.
  3. 40அப்பொழுது யோனத்தான் தன் ஆயதங்களைப் பிள்ளையாண்டானிடத்தில்கொடுத்து, இவைகளைப் பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான்.
  4. 41பிள்ளையாண்டான் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்துவந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்றுவிசை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தஞ்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.
  5. 42அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும் நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான்.
Read all of 1 Samuel 20

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.