Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 21:14 in Tamil

அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரரை நோக்கி: இதோ, இந்த மனுஷன் பித்தங்கொணடவன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டுவந்தது என்ன?

Appozhuthu aagees: than oozhiyakkaararai nokki: itho, intha manushan piththangonadavan endru kaangireerkalae; ivanai neengal ennidaththil konduvanthathu enna?

Download verse image

1 Samuel 21:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரர்களை நோக்கி: இதோ, இந்த மனிதன் பைத்தியக்காரன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டு வந்தது என்ன?
Open Tamil Contemporary Version
அப்பொழுது ஆகீஸ் தன் பணியாட்களிடம், “இந்த மனிதனைப் பாருங்கள். இவன் ஒரு மனநோயாளி. இவனை என்னிடம் ஏன் கொண்டுவர வேண்டும்?
Tamil Easy Reading Version
ஆகீஸ் தனது அதிகாரிகளிடம், “இவனைப் பாருங்கள்! இவன் பைத்தியமடைந்தவன்! என்னிடம் ஏன் அழைத்து வந்தீர்கள்?

1 Samuel 21:14 in English

King James Version (KJV)
Then said Achish unto his servants, Lo, ye see the man is mad: wherefore [then] have ye brought him to me?
World English Bible (WEB)
Then Achish said to his servants, “Look, you see the man is insane. Why then have you brought him to me?
American Standard Version (ASV)
Then said Achish unto his servants, Lo, ye see the man is mad; wherefore then have ye brought him to me?
Bible in Basic English (BBE)
Then Achish said to his servants, Look! the man is clearly off his head; why have you let him come before me?
Darby Translation (DBY)
And Achish said to his servants, Behold, ye see the man is mad: why did ye bring him to me?
Webster's Bible (WBS)
Then said Achish to his servants, Lo, ye see the man is mad: why [then] have ye brought him to me?
Young's Literal Translation (YLT)
And Achish saith unto his servants, 'Lo, ye see a man acting as a madman; why do ye bring him in unto me?

Read in context

  1. 12இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு,
  2. 13அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக்காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக்கொண்டிருந்தான்.
  3. 14அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரரை நோக்கி: இதோ, இந்த மனுஷன் பித்தங்கொணடவன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டுவந்தது என்ன?
  4. 15எனக்கு முன்பாகப் பயித்தியசேஷ்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டுவருகிறதற்கு, பயித்தியக்காரர் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிலே வரலாமா என்றான்.
Read all of 1 Samuel 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.