1 Samuel 21:15 in Tamil
எனக்கு முன்பாகப் பயித்தியசேஷ்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டுவருகிறதற்கு, பயித்தியக்காரர் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிலே வரலாமா என்றான்.
Enakku munpaagap payiththiyasaeshdai seyya, neengal ivanaik konduvarugiratharku, payiththiyakkaarar enakkuk kuraivaayirukkiraarkalo? ivan en veettilae varalaamaa endraan.
1 Samuel 21:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எனக்கு முன்பாகப் பைத்திய சேட்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டு வருவதற்கு, பைத்தியக்காரர்கள் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிற்கு வரலாமா என்றான்.
- Open Tamil Contemporary Version
- இவ்விதமாய் இவன் என்முன் செயல்படுவதற்கு இங்கு பைத்தியக்காரர் போதாதென்றா இவனைக் கொண்டுவந்தீர்கள்? இவன் என் வீட்டுக்குள் வரத்தான் வேண்டுமா?” என்று கேட்டான்.
- Tamil Easy Reading Version
- என்னிடம் இப்படிபட்டவர்கள் போதுமானப் பேர் உள்ளனர். இவனை மீண்டும் என் வீட்டுக்குள் வர அனுமதிக்காதீர்கள்!” என்றான்.
1 Samuel 21:15 in English
- King James Version (KJV)
- Have I need of mad men, that ye have brought this [fellow] to play the mad man in my presence? shall this [fellow] come into my house?
- World English Bible (WEB)
- Do I lack madmen, that you have brought this fellow to play the madman in my presence? Should this fellow come into my house?”
- American Standard Version (ASV)
- Do I lack madmen, that ye have brought this fellow to play the madman in my presence? shall this fellow come into my house?
- Bible in Basic English (BBE)
- Are there not enough unbalanced men about me, that you have let this person come and do such tricks before me? is such a man to come into my house?
- Darby Translation (DBY)
- have I lack of madmen, that ye have brought this one to rave in my presence? shall this [man] come into my house?
- Webster's Bible (WBS)
- Have I need of mad-men, that ye have brought this [man] to play the mad-man in my presence? shall this [man] come into my house?
- Young's Literal Translation (YLT)
- A lack of madmen [have] I, that ye have brought in this one to act as a madman by me! doth this one come in unto my house?'
Read in context
- 13அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக்காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக்கொண்டிருந்தான்.
- 14அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரரை நோக்கி: இதோ, இந்த மனுஷன் பித்தங்கொணடவன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டுவந்தது என்ன?
- 15எனக்கு முன்பாகப் பயித்தியசேஷ்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டுவருகிறதற்கு, பயித்தியக்காரர் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிலே வரலாமா என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.