1 Samuel 22:5 in Tamil
பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்.
Pinpu kaath ennum theerkkatharisi thaaveethaip paarththu: neer aranil iraamal yoothaathaesaththirkup purappattuvaarum endraan; appozhuthu thaaveethu purappattu aaraeth ennum kaattilae ponaan.
1 Samuel 22:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் கோட்டையில் இருக்காமல் யூதா தேசத்திற்குப் புறப்பட்டு வாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிற்கு போனான்.
- Open Tamil Contemporary Version
- ஆனாலும் காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதிடம், “நீ இங்கே இந்த கோட்டையில் தங்கவேண்டாம். யூதாவுக்குப் புறப்பட்டுப்போ” என்றான். எனவே தாவீது அவ்விடத்தைவிட்டு ஆரேத் என்னும் காட்டுக்குப் போனான்.
- Tamil Easy Reading Version
- ஆனால் காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதிடம், “கோட்டையில் தங்க வேண்டாம். யூதா நாட்டிற்குப் போ” என்று சொன்னான். எனவே அவன் விலகி ஏரேத் எனும் காட்டிற்குச் சென்றான்.
1 Samuel 22:5 in English
- King James Version (KJV)
- And the prophet Gad said unto David, Abide not in the hold; depart, and get thee into the land of Judah. Then David departed, and came into the forest of Hareth.
- World English Bible (WEB)
- The prophet Gad said to David, “Don’t stay in the stronghold. Depart, and go into the land of Judah.” Then David departed, and came into the forest of Hereth.
- American Standard Version (ASV)
- And the prophet Gad said unto David, Abide not in the stronghold; depart, and get thee into the land of Judah. Then David departed, and came into the forest of Hereth.
- Bible in Basic English (BBE)
- And the prophet Gad said to David, Do not go on living in this place but go into the land of Judah. Then David went away and came to the woodland of Hereth.
- Darby Translation (DBY)
- And the prophet Gad said to David, Abide not in the stronghold; depart, and go into the land of Judah. Then David departed, and came into the forest of Hareth.
- Webster's Bible (WBS)
- And the prophet Gad said to David, Abide not in the hold; depart, and come into the land of Judah. Then David departed, and came into the forest of Hareth.
- Young's Literal Translation (YLT)
- And Gad the prophet saith unto David, 'Thou dost not abide in a fortress, go, and thou hast entered for thee the land of Judah;' and David goeth and entereth the forest of Hareth.
Read in context
- 3தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவுசெய்யும் என்று சொல்லி,
- 4அவர்களை மோவாபின் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டுபோய்விட்டான்; தாவீது அரணில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள்.
- 5பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்.
- 6தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்துநிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும்போது,
- 7சவுல் தன்னண்டையில் நிற்கிற தன் ஊழியக்காரரைப் பார்த்து: பென்யமீன் புத்திரரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்களெல்லாருக்கும் வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லாரையும் ஆயிரத்துக்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ?
Cross references
- 1 Chronicles 29:29 1 நாளாகமம் 29:29தாவீது ராஜாவினுடைய ஆதியோடந்தமான நடபடிகளும், அவன் அரசாண்ட விபரமும், அவனுடைய வல்லமையும், அவனுக்கும் இஸ்ரவேலுக்கும், அந்தந்தத் தேசங்களின் ராஜ்யங்கள் அனைத்துக்கும் நடந்த காலசம்பவங்களும்,
- 2 Chronicles 29:25 2 நாளாகமம் 29:25அவன், தாவீதும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்; இப்படிச் செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உண்டாயிருந்தது.
- 1 Chronicles 21:9 1 நாளாகமம் 21:9அப்பொழுது கர்த்தர், தாவீதின்ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி,
- 2 Samuel 24:11 2 சாமுவேல் 24:11தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:
Original words (Hebrew)
- prophet · H5030נָבִיא nâbîyʼ
- Gad · H1410גָּד Gâd
- said · H559אָמַר ʼâmar
- David · H1732דָּוִד Dâvid
- Abide · H3427יָשַׁב yâshab
- hold · H4686מָצוּד mâtsûwd
- depart · H3212יָלַךְ yâlak
- get · H935בּוֹא bôwʼ
- land · H776אֶרֶץ ʼerets
- Judah · H3063יְהוּדָה Yᵉhûwdâh
- David · H1732דָּוִד Dâvid
- departed · H3212יָלַךְ yâlak
- came · H935בּוֹא bôwʼ
- forest · H3293יַעַר yaʻar
- Hareth · H2802חֶרֶת Chereth
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.