1 Samuel 24:22 in Tamil
அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.
Appozhuthu thaaveethu savulukku aanaiyittukkoduththaan; pinpu, savul than veettukkup purappattupponaan; thaaveethum avan manusharum aranippaana idaththirku aeripponaarkal.
1 Samuel 24:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் பாதுகாப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவ்வாறே தாவீது சவுலுக்கு ஆணையிட்டான். பின்பு சவுல் தன் இருப்பிடத்திற்குப் போனான். தாவீதும் அவன் ஆட்களும் தங்கள் அரணான இடத்திற்குப் போனார்கள்.
- Tamil Easy Reading Version
- எனவே தாவீதும் தான் சவுலின் குடும்பத்தாரைக் கொல்லமாட்டேன் என்று சவுலிடம் சத்தியம் செய்தான். சவுல் தன் வீட்டிற்குத் திரும்பினான். தாவீதும் அவனது ஆட்களும் கோட்டைக்குப் போனார்கள்.
1 Samuel 24:22 in English
- King James Version (KJV)
- And David sware unto Saul. And Saul went home; but David and his men gat them up unto the hold.
- World English Bible (WEB)
- David swore to Saul. Saul went home, but David and his men went up to the stronghold.
- American Standard Version (ASV)
- And David sware unto Saul. And Saul went home; but David and his men gat them up unto the stronghold.
- Bible in Basic English (BBE)
- And David gave Saul his oath. And Saul went back to his house; but David and his men went up to their safe place.
- Darby Translation (DBY)
- And David swore to Saul. And Saul went home; and David and his men went up to the stronghold.
- Webster's Bible (WBS)
- And David swore to Saul. And Saul went home; but David and his men repaired to the hold.
- Young's Literal Translation (YLT)
- And David sweareth to Saul, and Saul goeth unto his house, and David and his men have gone up unto the fortress.
Read in context
- 20நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்.
- 21இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என் சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என் தகப்பன் வீட்டாரில் என் பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும், கர்த்தர்மேல் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.
- 22அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.
Cross references
- 1 Samuel 23:29 1 சாமுவேல் 23:29தாவீது அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள அரணிப்பான இடங்களில் தங்கினான்.
- Matthew 10:16–17 மத்தேயு 10:16–17ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போலவினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள். மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.
- John 2:24 யோவான் 2:24அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை.
- Proverbs 26:24–25 நீதிமொழிகள் 26:24–25பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான். அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.