Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 23:29 in Tamil

தாவீது அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள அரணிப்பான இடங்களில் தங்கினான்.

Thaaveethu avvidaththai vittup purappattu, engaethiyilulla aranippaana idangalil thanginaan.

Download verse image

1 Samuel 23:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
தாவீது அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள பாதுகாப்பான இடங்களில் தங்கினான்.
Open Tamil Contemporary Version
தாவீது அவ்விடத்திலிருந்து புறப்பட்டு என்கேதியிலுள்ள கோட்டைகளில் வசித்தான்.
Tamil Easy Reading Version
தாவீது அவ்விடத்தை விட்டு என்கேதியிலுள்ள கோட்டைகளுக்குச் சென்றான்.

1 Samuel 23:29 in English

King James Version (KJV)
And David went up from thence, and dwelt in strong holds at En-gedi.
World English Bible (WEB)
David went up from there and lived in the strongholds of En Gedi.
American Standard Version (ASV)
And David went up from thence, and dwelt in the strongholds of En-gedi.
Bible in Basic English (BBE)
And from there, David went up and took cover in the safe place of En-gedi.
Darby Translation (DBY)
And David went up from thence, and abode in the strongholds of Engedi.
Webster's Bible (WBS)
Then David went up from thence, and dwelt in strong holds at En-gedi.
Young's Literal Translation (YLT)
And David goeth up thence, and abideth in fortresses [at] En-gedi.

Read in context

  1. 27அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்.
  2. 28அதனால் சவுல் தாவீதைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்; ஆதலால் அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று பேரிட்டார்கள்.
  3. 29தாவீது அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள அரணிப்பான இடங்களில் தங்கினான்.
Read all of 1 Samuel 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.