1 Samuel 27:11 in Tamil
இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத்பட்டணத்திற்குக் கொண்டு வராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும்ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின் நாட்டுப்புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான்.
Inna innabadi thaaveethu seythaan endru thangalukku virothamaana seythiyai arivikkaththakka oruvaraiyum thaaveethu kaathpattanaththirkuk kondu varaathabadikku, oru purushanaiyaagilumsthireeyaiyaagilum uyirodae vaikkaathiruppaan; avan pelistharin naattuppuraththilae kudiyirukkira naalellaam ivvannam seythugonduvanthaan.
1 Samuel 27:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கும்படி ஒருவரையும் தாவீது காத் பட்டணத்திற்குக் கொண்டுவராதபடி, ஒரு ஆணையாவது பெண்ணையாவது உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தர்களின் நாட்டுப்புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இப்படியே செய்துகொண்டுவந்தான்.
- Open Tamil Contemporary Version
- தாவீது ஒரு ஆணையோ, பெண்ணையோ உயிருடன் காத்திற்கு கொண்டுவரவில்லை. ஏனெனில் அவர்கள் தங்களைப் பற்றி ஆகீஸிற்குத் தகவல் கொடுத்து, “இதுவே தாவீது செய்தது” என்று சொல்வார்கள் என நினைத்தான். அவன் பெலிஸ்தியரின் பிரதேசத்தில் வாழ்ந்த காலம் முழுவதும் இவ்வாறாகவே செய்தான்.
- Tamil Easy Reading Version
- தாவீது காத்திலிருந்து உயிரோடு ஆண் பெண் யாரையும் ஒரு நாளும் கொண்டு வந்ததில்லை. “யாரையாவது உயிரோடு கொண்டு வந்தால் அவர்கள் உண்மையைச் சொல்லிவிடலாம்” என்று நினைத்தான். பெலிஸ்தர்களின் நாட்டில் இருக்கும்வரை தாவீது இப்படி செய்து வந்தான்.
1 Samuel 27:11 in English
- King James Version (KJV)
- And David saved neither man nor woman alive, to bring [tidings] to Gath, saying, Lest they should tell on us, saying, So did David, and so [will be] his manner all the while he dwelleth in the country of the Philistines.
- World English Bible (WEB)
- David saved neither man nor woman alive to bring them to Gath, saying, “Lest they should tell about us, saying, ‘David did this, and this has been his way all the time he has lived in the country of the Philistines.’”
- American Standard Version (ASV)
- And David saved neither man nor woman alive, to bring them to Gath, saying, Lest they should tell of us, saying, So did David, and so hath been his manner all the while he hath dwelt in the country of the Philistines.
- Bible in Basic English (BBE)
- Not one living man or woman did David ever take back with him to Gath, fearing that they might give an account of what had taken place, and say, This is what David did, and so has he been doing all the time while he has been living in the land of the Philistines.
- Darby Translation (DBY)
- And David left neither man nor woman alive, to bring [them] to Gath, for he said, Lest they should tell of us, saying, So did David. And such was his custom as long as he abode in the country of the Philistines.
- Webster's Bible (WBS)
- And David saved neither man nor woman alive, to bring [tidings] to Gath, saying, Lest they should inform against us, saying, So did David, and so [will be] his manner all the while he dwelleth in the country of the Philistines.
- Young's Literal Translation (YLT)
- Neither man nor woman doth David keep alive, to bring in [word] to Gath, saying, 'Lest they declare [it] against us, saying, Thus hath David done, and thus [is] his custom all the days that he hath dwelt in the fields of the Philistines.'
Read in context
- 9தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, புருஷர்களையும் ஸ்திரீகளையும் உயிரோடே வைக்காமல், ஆடுமாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பிவருவான்.
- 10இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தென்திசையிலும், யெராமியேலருடைய தென்திசையிலும் கேனியருடைய தென்திசையிலும் என்பான்.
- 11இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத்பட்டணத்திற்குக் கொண்டு வராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும்ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின் நாட்டுப்புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான்.
- 12ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.
Cross references
- Proverbs 12:19 நீதிமொழிகள் 12:19சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.
- Proverbs 29:25 நீதிமொழிகள் 29:25மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
- 1 Samuel 22:22 1 சாமுவேல் 22:22அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும்காரணம் நானே.
Original words (Hebrew)
- David · H1732דָּוִד Dâvid
- saved · H2421חָיָה châyâh
- man · H376אִישׁ ʼîysh
- woman · H802אִשָּׁה ʼishshâh
- alive · H2421חָיָה châyâh
- bring · H935בּוֹא bôwʼ
- Gath · H1661גַּת Gath
- saying · H559אָמַר ʼâmar
- tell · H5046נָגַד nâgad
- saying · H559אָמַר ʼâmar
- did · H6213עָשָׂה ʻâsâh
- David · H1732דָּוִד Dâvid
- manner · H4941מִשְׁפָּט mishpâṭ
- while · H3117יוֹם yôwm
- dwelleth · H3427יָשַׁב yâshab
- country · H7704שָׂדֶה sâdeh
- Philistines · H6430פְּלִשְׁתִּי Pᵉlishtîy
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.