Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 12:19 in Tamil

சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.

Saththiya uthadu endrum nilaiththirukkum; poynaavo oru nimishamaaththiram irukkum.

Proverbs 12:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்;
Open Tamil Contemporary Version
உண்மைபேசும் உதடுகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும், ஆனால் பொய்பேசும் நாவு சொற்ப நேரமே நிலைக்கும்.
Tamil Easy Reading Version
ஒருவன் பொய் சொன்னால் அவ்வார்த்தைகள் வீணாகிப்போகும். ஆனால் உண்மை என்றென்றைக்கும் வாழும்.

Proverbs 12:19 in English

King James Version (KJV)
The lip of truth shall be established for ever: but a lying tongue [is] but for a moment.
World English Bible (WEB)
Truth’s lips will be established forever, but a lying tongue is only momentary.
American Standard Version (ASV)
The lip of truth shall be established for ever; But a lying tongue is but for a moment.
Bible in Basic English (BBE)
True lips are certain for ever, but a false tongue is only for a minute.
Darby Translation (DBY)
The lip of truth shall be established for ever; but a lying tongue is but for a moment.
Webster's Bible (WBS)
The lip of truth shall be established for ever: but a lying tongue [is] but for a moment.
Young's Literal Translation (YLT)
The lip of truth is established for ever, And for a moment — a tongue of falsehood.

Read in context

  1. 17சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
  2. 18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.
  3. 19சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.
  4. 20தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்; சமாதானம் பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம்.
  5. 21நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.
Read all of Proverbs 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.