1 Samuel 8:16 in Tamil
உங்கள் வேலைக்காரரையும் உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான்.
Ungal vaelaikkaararaiyum ungal vaelaikkaarigalaiyum, ungalil thiramaiyaana vaalibaraiyum, ungal kazhuthaigalaiyum eduththu thannudaiya vaelaikku vaiththukkolluvaan.
1 Samuel 8:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உங்களுடைய வேலைக்காரர்களையும், உங்களுடைய வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபர்களையும், உங்களுடைய கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான்.
- Open Tamil Contemporary Version
- அவன் உங்கள் வேலைக்காரர்களையும், வேலைக்காரிகளையும், மாட்டு மந்தைகளிலும், கழுதைகளிலும் சிறந்தவற்றையும் தன் சொந்த வேலைக்கு அமர்த்துவான்.
- Tamil Easy Reading Version
- “அரசன் உங்களிலிருந்து வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், தேர்ந்த வாலிபர்களையும் எடுத்துக் கொள்வான். அவன் உங்கள் கழுதைகளையும் எடுத்து தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்வான்.
1 Samuel 8:16 in English
- King James Version (KJV)
- And he will take your menservants, and your maidservants, and your goodliest young men, and your asses, and put [them] to his work.
- World English Bible (WEB)
- He will take your male servants, your female servants, your best young men, and your donkeys, and assign them to his own work.
- American Standard Version (ASV)
- And he will take your men-servants, and your maid-servants, and your goodliest young men, and your asses, and put them to his work.
- Bible in Basic English (BBE)
- He will take your men-servants and your servant-girls, and the best of your oxen and your asses and put them to his work.
- Darby Translation (DBY)
- And he will take your bondmen, and your bondwomen, and your comeliest young men, and your asses, and use them for his work.
- Webster's Bible (WBS)
- And he will take your men-servants, and your maid-servants, and your most choice young men, and your asses, and put [them] to his work.
- Young's Literal Translation (YLT)
- And your men-servants, and your maid-servants, and your young men — the best, and your asses, he doth take, and hath prepared for his own work;
Read in context
- 14உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும் உங்கள் ஒலிவத்தோப்புகளிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.
- 15உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான்.
- 16உங்கள் வேலைக்காரரையும் உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான்.
- 17உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.
- 18நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.