1 Samuel 8:17 in Tamil
உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.
Ungal aadugalilae paththil ondru eduththukkolluvaan; neengal avanukku vaelaiyaadkalaaveerkal.
1 Samuel 8:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.
- Open Tamil Contemporary Version
- அவன் உங்களுடைய செம்மறியாட்டு மந்தைகளில் பத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்வான். நீங்களும் அவனுக்கு அடிமைகளாவீர்கள்.
- Tamil Easy Reading Version
- உங்கள் மந்தையில் பத்தில் ஒரு பாகத்தையும் எடுத்துக்கொள்வான். “நீங்களோ அரசர்களுக்கு அடிமையாவீர்கள்,
1 Samuel 8:17 in English
- King James Version (KJV)
- He will take the tenth of your sheep: and ye shall be his servants.
- World English Bible (WEB)
- He will take one tenth of your flocks; and you will be his servants.
- American Standard Version (ASV)
- He will take the tenth of your flocks: and ye shall be his servants.
- Bible in Basic English (BBE)
- He will take a tenth of your sheep: and you will be his servants.
- Darby Translation (DBY)
- He will take the tenth of your sheep. And ye shall be his servants.
- Webster's Bible (WBS)
- He will take the tenth of your sheep: and ye will be his servants.
- Young's Literal Translation (YLT)
- your flock he doth tithe, and ye are to him for servants.
Read in context
- 15உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான்.
- 16உங்கள் வேலைக்காரரையும் உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான்.
- 17உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.
- 18நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்.
- 19ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.